FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: AnoTH on October 17, 2016, 01:07:25 PM

Title: இதுவும் கடந்து போகும் ........!
Post by: AnoTH on October 17, 2016, 01:07:25 PM
(https://s16.postimg.org/gvvfx3w1x/Brother_Sister.jpg)


செல்லமாக ஒரு சண்டை,
அன்பிற்காகவோர் போட்டி,
தவறை மறைக்க  நடிப்பாக
ஒரு அழுகை.

நீ,வா,போ...! என்றழைக்க
அவளும் சோம்பேறி,
லூசு, பிசாசு, இவ்வாறெல்லாம்
என்னைத்திட்டிட.

அம்மாவும் இவர்களை எப்படி
திருத்தலாம் என்று முழிக்க
தந்தை சகித்துவிட்டுச் செல்ல

நானும் அவளும் இப்படி
ஒவ்வொரு நாட்களும்
செல்ல சண்டைகள்.

நான் வலியால் கதறினாள்
நீ துடித்துப்போகிறாய்.
நான் சோர்வடைந்தால்
நீ தைரியம் தந்தாய்.

இப்படி எங்கள் குறும்புகள்
நிலைக்கப்போவதில்லை
நாளடைவில்.

அக்கா என்றழைத்துவிடுகிறேன்
நீ அவருடன் கைகோர்த்து
தொடரும் நாட்கள் இனி என்பதனை
நினைத்து.

அதனை உணர்ந்த நீயும்
தோளில் தட்டிக்கொடுக்கின்றாய்
கண்ணீர் வழி வந்த பாசத்தின் மூலம்.

இழந்துவிடுகிறோம் எமக்கே
உரித்தான குறும்புகளை.
 
Title: Re: இதுவும் கடந்து போகும் ........!
Post by: BlazinG BeautY on October 17, 2016, 02:40:20 PM
என் ஆருயிர் தம்பியே...
சின்னதாய் ஒரு கவிதை போடுறேன் சொல்லி
ஆயிரம் அர்த்தங்கள் உன் கவிதையில்..
ரொம்ப   நல்லா இருக்கு குட்டி..
உருகிப்போனேன் உன் வார்த்தையில்
உங்கள் அன்பை வெளிக்காட்டும் படைப்பை எதிர்ப் பார்க்கிறேன்
Title: Re: இதுவும் கடந்து போகும் ........!
Post by: AnoTH on October 17, 2016, 03:52:46 PM
(https://s13.postimg.org/oc1llqyqf/imageedit_1_7986883476.gif)


அன்பான மொழியால் அன்பான உள்ளங்களை
எளிதில் வென்றுவிடும் ஆற்றல் வாய்ந்த
சகோதரி Blazing அக்கா ! நன்றி இன்னும் நான் மனதால்
குழந்தை என்பதனை அவ்வப்போது நினைவு படுத்துவதற்கு




Title: Re: இதுவும் கடந்து போகும் ........!
Post by: SweeTie on October 17, 2016, 05:06:48 PM
அக்காமாருக்கு  ஐஸ்  வைக்க இப்பிடி  ஒரு கவிதையா  தம்பி ..... சூப்பர் ......
Title: Re: இதுவும் கடந்து போகும் ........!
Post by: AnoTH on October 17, 2016, 06:39:30 PM
haaha illay sweetie akka antha pic romba pidichiruNthuthu athu thaan

 :) :) :)
Title: Re: இதுவும் கடந்து போகும் ........!
Post by: GuruTN on October 20, 2016, 09:02:22 AM
சேட்டைகள் செய்திருந்த காலம் போக, அன்பு செய்த சகோதரி தன்னை பிரியும் தருணம் வரும்போது எழும் சகோதரனின் உணர்வை அருமையாக பதிவு செய்துளீர்கள் அனோத்.. அன்பு வாழ்த்துக்கள்.. அசத்தல் தொடரட்டும்...
Title: Re: இதுவும் கடந்து போகும் ........!
Post by: ரித்திகா on October 20, 2016, 10:06:45 AM
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.picgifs.com%2Fdivider%2Flines%2Fflowers-and-nature%2Flines-flowers-and-nature-833953.gif&hash=e169dddffa8fffd653f8348fe127f46655cace00)

~ !! அனோத் அண்ணா ...!!! ~
~ !! மிக மிக அருமை !! ~
   நானும் அவளும் இப்படி
ஒவ்வொரு நாட்களும்
செல்ல சண்டைகள்.

~ !! அட அட அட அட !! ~
~ !! என்ன அழகா வரிகள் !! ~
~ !! படித்தவுடன் மனசுக்குள்ள !! ~
~ !! பட்டாம்பூச்சி பறக்குது !! ~
~ !! அக்காக்கு கவிதை எழுதியச்சி !! ~
~ !! இந்த தங்கச்சிக்கு எப்போ எழுதுவிங்கோ?? !! ~
~ !! அழகான கவிதை அண்ணா !! ~
~ !! வாழ்த்துக்கள் !! ~
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.picgifs.com%2Fdivider%2Flines%2Fflowers-and-nature%2Flines-flowers-and-nature-833953.gif&hash=e169dddffa8fffd653f8348fe127f46655cace00)

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.animationplayhouse.com%2Fangelpray.gif&hash=861e9dbd4254567c5c04eae64cf4ea5f0b027350)
~!!ரித்திகா!!~
Title: Re: இதுவும் கடந்து போகும் ........!
Post by: இணையத்தமிழன் on October 20, 2016, 10:39:22 AM
kavithai super pa thambi anoth  :) haha rithi ithu nalla idea va irukey ama akka ku eluthita anoth aparam thangachikum annan kum epo elutha pora ;D ;D ;D
Title: Re: இதுவும் கடந்து போகும் ........!
Post by: ரித்திகா on October 20, 2016, 12:00:28 PM
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fimages.clipartpanda.com%2Flaughing-smiley-face-clip-art-dc6y7qKc9.gif&hash=fe4c9977428bff16d1b4fc384262d3fcca9911e8)

Athey thaan anna...
athu epdi thangachi na irukumbothu
enaku illama akka akka sss
ku mattum kavithai ....
ithu nyayame illa...thatti kette aaganum....
anoth anna enakunu neenga kavithai
eluthiye aaganum.....
(https://xothebump.files.wordpress.com/2013/01/tcvncaaj.jpg?w=650&h=400)

(https://smileyshack.files.wordpress.com/2010/12/smileyslaughing_holding-head_100-100.gif)

acho acho...anoth anna
vasamaiya maatikittanga....
enaku ore chippu chippa varuthu....
appada post poda yaarudaiyum post
kedaikalaiyenu peeling le irunthen....
nalla vela oru port kedaichirichi....
im happi im happi ....eeeeeeeeee

epdiyooo.....aduthu anoth anna
namakunu oru kavithai eluthiruvanga ....
hahahahaha...aiyaa jolly jolly ......
Title: Re: இதுவும் கடந்து போகும் ........!
Post by: இணையத்தமிழன் on October 20, 2016, 02:28:19 PM
haha apadi keluda ma thangam rithi athu epadi akka ku matum kavithai eluthalam annaku   thangachiku  la kavithai ilaiya apo :'( :'( :'( :'(
Title: Re: இதுவும் கடந்து போகும் ........!
Post by: AnoTH on October 22, 2016, 01:18:58 PM
மிக்க நன்றி GuruTN சகோதரன். உற்சாகமான பாராட்டுதல்கள் எந்த ஒரு எழுத்தாளனையும் எழுதத்  தூண்டிவிடும். நன்றி உங்கள் பாராட்டுதல்களுக்கு.
Title: Re: இதுவும் கடந்து போகும் ........!
Post by: AnoTH on October 22, 2016, 01:23:54 PM
RITHI kanna and Dragon anna !

(https://s15.postimg.org/nz79l1j4b/tumblr_npl2m5g5_YR1upolueo1_400.gif)


உங்க பாசத்தைக்கண்டு நா வியக்க..........!
இணையம் தந்த அழகிய உறவு
அதற்காக கவி பாடுவதில்
பெருமை எனக்கே
நன்றி இந்த அன்பிற்கு

:)