FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Maran on October 16, 2016, 05:35:32 AM
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi1319.photobucket.com%2Falbums%2Ft668%2FMaran2525%2FPoem%2Fkirukkal_zpsmg6ttd5k.png&hash=1c3bf528f4fdca4d08ea14e9efa701ddf99aead3)
-
நிசப்தம் தனிமை இருள் மிகவும் கொடியவை. மரணம் அதனிலும் கொடிது.
சூப்பர் கவிதை.
-
நன்றி தோழி இனியா...
இயலாமையும், ஆற்றாமையும்தான் என்னைப் பொறுத்தவரை மிகவும் கொடியது, நம்மை அடிமையாக்கிவிட்டுப் போய்விடும்.