FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: இணையத்தமிழன் on October 15, 2016, 06:23:07 PM

Title: இல்லாமல் தான் போகிறேன் நீ இல்லாதவேளையிலே
Post by: இணையத்தமிழன் on October 15, 2016, 06:23:07 PM
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi.imgur.com%2Fr1kYAKh.jpg&hash=b2026bd79bc39a7d8149728bf2ba94ef31ba5122) (http://www.freeimagehosting.net/commercial-photography/)

எங்கும் நீ எதிலும் நீ
ஏட்டிலும் நீ எழுத்திலும் நீ
அழகும் நீ அழிவும் நீ
சுவாசமும் நீ நேசமும் நீ
காதலும் நீ காமமும் நீ
கண்ணிலும் நீ என்னிலும் நீ
கனவிலும் நீ என் நினைவிலும் நீ
தவிப்பும் நீ என் இதயத்துடிப்பும்  நீ
இப்படி என்னுள் முழுக்க நீயே இருக்க
என்வாழ்வில் மட்டும் எங்கோ போனாய்
பெண்ணே என்னை விட்டு
                                      - இணைய தமிழன்
                                          ( மணிகண்டன் )
Title: Re: இல்லாமல் தான் போகிறேன் நீ இல்லாதவேளையிலே
Post by: DaffoDillieS on October 15, 2016, 06:42:12 PM
Wow semma semma semma....
Title: Re: இல்லாமல் தான் போகிறேன் நீ இல்லாதவேளையிலே
Post by: இணையத்தமிழன் on October 15, 2016, 06:44:18 PM
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi.imgur.com%2FhZdyRBW.gif&hash=e86359c0dce3bd392ceb76cd917717b2ffb36953) (http://www.freeimagehosting.net/commercial-photography/)

tnx charm  :)
Title: Re: இல்லாமல் தான் போகிறேன் நீ இல்லாதவேளையிலே
Post by: ~DhiYa~ on October 15, 2016, 09:26:06 PM
  woow bb so nice  :-[ :-[ :-[  yaar antha girl  :P :P தவிப்பும் நீ என் இதயத்துடிப்பும்  நீ
இப்படி என்னுள் முழுக்க நீயே இருக்க
என்வாழ்வில் மட்டும் எங்கோ போனாய் ;) ;) ;) super line  :) :) 
            (https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi.imgur.com%2F5O6Jahb.jpg&hash=1765b3b1cf9c142c145aad28891002325ecaf92a) (http://www.freeimagehosting.net/commercial-photography/)
Title: Re: இல்லாமல் தான் போகிறேன் நீ இல்லாதவேளையிலே
Post by: இணையத்தமிழன் on October 15, 2016, 09:28:02 PM
;D ;D ;D antha girl than yarunu inum theriyala dhiya sekiram kandupidikuren  ;D ;D ;D
Title: Re: இல்லாமல் தான் போகிறேன் நீ இல்லாதவேளையிலே
Post by: GuruTN on October 20, 2016, 09:16:02 AM
காதலின் உணர்வுகள் அழகு!!! ஒரு ஒரு தருணத்திலும். தலைவியை எண்ணி காதலில் கரையும் தலைவனின் உணர்வை மிக அழகாக பதிவு செய்துள்ளாய் என் அன்பு தோழா.. கவிதை அருமை.. தேர்தெடுத்திருக்கும் சொற்களும் அருமை.. மனமர்த்த வாழ்த்துக்கள் மணி...
Title: Re: இல்லாமல் தான் போகிறேன் நீ இல்லாதவேளையிலே
Post by: இணையத்தமிழன் on October 20, 2016, 10:37:01 AM
உன்பொன்னா நேரத்தில் படித்து ரசித்தமைக்கும்  உன்கருத்தை தெரிவித்தமைக்கும்  வாழ்த்துகளுக்கும் நன்றி எனது அருமை நண்பா குரு 
Title: Re: இல்லாமல் தான் போகிறேன் நீ இல்லாதவேளையிலே
Post by: ரித்திகா on October 20, 2016, 02:30:20 PM
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2F4.bp.blogspot.com%2F-s4i-EBAvK_w%2FUayTLkvCi8I%2FAAAAAAAARvM%2FGYKKNTSo7i8%2Fs1600%2Fkl.png&hash=9936d54bc2fdd4074063b3a3783bf046afd2c686)
மணி அண்ணா மணி அண்ணா !!!
என்ன அண்ணா நடக்குது ....
பின்றிங்களே அண்ணா ...!!!
இல்ல இல்ல இது சரிப்பட்டு வராது ....!!!
சங்கி மங்கி மூளைய தீட்ட வேண்டிய
நேரம் வந்துவிட்டது ....
ஹ்ம்ம் இருக்கட்டும் இருக்கட்டும் .....

எப்படியோ....
அழகான கவிதை அண்ணா ....
வாழ்த்துக்கள் இன்னும் இன்னும்
அதிக படைப்புகள் படைக்க
இந்த தங்கையின் மனமார்ந்த வாழ்த்துக்கள் !!!!
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2F4.bp.blogspot.com%2F-s4i-EBAvK_w%2FUayTLkvCi8I%2FAAAAAAAARvM%2FGYKKNTSo7i8%2Fs1600%2Fkl.png&hash=9936d54bc2fdd4074063b3a3783bf046afd2c686)

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fdl.glitter-graphics.net%2Fpub%2F976%2F976321crvj1v9y7h.gif&hash=77a1c3927ce57f2eafc1f023dd2d009653726e08)
தங்க தங்கை
~ !! ரித்திகா !! ~
Title: Re: இல்லாமல் தான் போகிறேன் நீ இல்லாதவேளையிலே
Post by: இணையத்தமிழன் on October 20, 2016, 05:36:35 PM
haha tnx da ma rithi  ;D ;D ;D