FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: இணையத்தமிழன் on October 14, 2016, 01:19:41 PM

Title: ~என் இணைய தோழி~
Post by: இணையத்தமிழன் on October 14, 2016, 01:19:41 PM
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi.imgur.com%2FHV7khO4.jpg&hash=06515cc1bce678110c357c89ca5eacb3dcf81b46) (http://www.freeimagehosting.net/commercial-photography/)



எங்கோ பிறந்தாள்  எங்கோ வளர்ந்தாள் 
என்வாழ்விற்கு விடியலாய் இங்கே  வந்தாள் 
இணையத்தில் சந்தித்தோம் இரவு பகலாய் பேசினோம்
கணநேரமும் கண்ணிமைக்காமல் கதைத்தோம் 
என் கண்  கலங்கினால்  அவளும் கலங்கினாள்
எனைக்காணாத நாளிலே தன்னையே தொலைத்தாள்..
நான் அழுதால்  ஆறுதலாய் வந்தாள் 
நான்  துவண்டால்  தோள்கொடுக்க வந்தாள் 
நட்பிற்கு இலக்கணமாய் வந்து நின்றாள்
என் இணைய தோழி
                                              -இணைய தமிழன்
                                       
Title: Re: ~என் இணைய தோழி~
Post by: DaffoDillieS on October 14, 2016, 01:44:57 PM
Wow bull semma kavidhai ...... keep it up...
Title: Re: ~என் இணைய தோழி~
Post by: இணையத்தமிழன் on October 14, 2016, 01:48:42 PM
 :D :D :D ty charm tnx for reading and tnx for ur comment charm
Title: Re: ~என் இணைய தோழி~
Post by: ரித்திகா on October 15, 2016, 01:35:08 PM
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fmmbiz.qpic.cn%2Fmmbiz%2FkqiaX6bFJJwbWWasWQlAVDUGp9qpnU7FSIfFKykib13Y8lCNcj9bdiaz20ZrFHibXnbDH07YPJmyrG9Y3QFFlZ1TYQ%2F0&hash=a20262ffef9518db78cbfd7c1a24a7ed9adee456)

அண்ணா .....
மிக மிக அருமையான கவிதை ...
இணைய நட்பாயினும் .....
ஒரு சில நட்பு உண்மையானதே .....
''என் கண்  கலங்கினால்  அவளும் கலங்கினாள்
எனைக்காணாத நாளிலே தன்னையே தொலைத்தாள்..
நான் அழுதால்  ஆறுதலாய் வந்தாள் 
நான்  துவண்டால்  தோள்கொடுக்க வந்தாள் 
நட்பிற்கு இலக்கணமாய் வந்து நின்றாள்
என் இணைய தோழி''
அழகான வரிகள் ....
வாழ்த்துக்கள் அண்ணா ....
நன்றி .....!!!!

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fmmbiz.qpic.cn%2Fmmbiz%2FkqiaX6bFJJwbWWasWQlAVDUGp9qpnU7FSIfFKykib13Y8lCNcj9bdiaz20ZrFHibXnbDH07YPJmyrG9Y3QFFlZ1TYQ%2F0&hash=a20262ffef9518db78cbfd7c1a24a7ed9adee456)

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fimages5.fanpop.com%2Fimage%2Fphotos%2F31700000%2FCinderella-Clipart-disney-princess-31718554-402-444.gif&hash=f6ea9aa54d099f63c39fa23056fdc1155c8a8abf)
~ !! ரித்திகா !! ~
Title: Re: ~என் இணைய தோழி~
Post by: Maran on October 15, 2016, 02:23:32 PM



என்னால் உங்கள் இந்த கவிதையின் ஆழத்தைப் புரிந்து கொள்ளமுடிகிறது நண்பா..!!  :)

நிஜ உறவுகள் கூட என்னை புரிந்து கொள்ளாதபோது இணைய நட்புக்கள் என்மீது வைத்துள்ள அன்பும், நட்பும், பாசமும் வியக்க வைக்குது என்று சொல்லவரீங்க போல... எப்படி கரைட்டா கண்டு பிடிச்சேன் பார்த்தீங்களா..!!  :)  ;)  :P

இணைய உறவுகள், இனிமையாக இருப்பது போலத் தோன்றக்காரணம், அவர்களின் வாழ்வு பாதையில் நாம் நேரடி பொறுப்பேற்க தேவையில்லை என்பதாலேயே...  ;)

ஏதோ சொல்லணும்னு தோணுச்சுப்பா சொல்லீட்டேன்...  :) :D ;D ஹி.. ஹி...  :)  :P  :)




Title: Re: ~என் இணைய தோழி~
Post by: இணையத்தமிழன் on October 15, 2016, 05:07:20 PM
haha tnx ma rithi tnx for ur sweet comment ma  :D :D :D
Title: Re: ~என் இணைய தோழி~
Post by: இணையத்தமிழன் on October 15, 2016, 05:11:29 PM
haha maran ama nanba ninga solrathu enamo nijam than but enathan irunthalum nama namaludaiya santhosathayum thukathaiyum pakirnthukavum nama kastatha avanga kastama ninaikakudiya oruthar irukanganu nanaikum bothu manasula evalo kastam irunthalum konjam lesagum la nanba athey pothatha  :)