FTC Forum
Friends Tamil Chat FM => இசை தென்றல் => Topic started by: ராம் on October 06, 2016, 12:18:31 AM
-
intha vaaram isaithendral program la naan ketkkavirumbum paadal idampetra thiraippadam Amaravathi movie intha movie la irukka songs semmaya irukkum
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi.imgur.com%2F9CukiXw.jpg&hash=2f3abed5365a2971a1614338f92c5b5f5fe7d593) (http://www.freeimagehosting.net/commercial-photography/)
Movie : Amaravathi
Starring : Ajith Kumar,Sanghavi,Nassar
Director : Selva
Music by : Bala Bharathi
Production : Chozha Creations
intha thiraiparathil idampetra paadalgal...
1. Adi Soku Sundari ...
2. Ha Ha Kanaveh Thana ...
3. Poo Malaranthethu ...
4. Putham Pudhu Malare ...
5. Tajumahal Thevailla ...
6. Udal Enna Uyir Enna ...
intha padathilirunthu naan ketkka virumbum paadal
Song : Putham Pudhu Malare
Singer(s) : S.P.Balasubramaniam
Music : Bala Bharathi
Lyricist(s): Vairamuthu
intha songs ah ennoda dear kaaga dedicate panna virumbugiren..........
-
வணக்கம் RJ STASH,RJ VIPER,
இந்தவார நிகழ்ச்சியில் புதிய அவதாரம் எடுத்த RJ VIPER அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.
உங்கள் இருவரின் FTC வானொலி அலைவரிசை நிகழ்ச்சி அற்புதமாக இருக்கிறது.
நல்ல இசையை இரசிக்க தெரிந்தவர்களால் மாத்திரமே இப்படியான தொகுப்புகளைத்
திறம்பட செயல் ஆற்றிட முடியும்.
அவ் வகையில் கடந்த மூன்று வாரங்களாக நான் உங்கள் நிகழ்ச்சியை கேட்டு மகிழ்கின்றேன். இந்தவாரம் என்னாலும் நிகழ்ச்சியில் இணைய முடிந்தமை பெரும் மகிழ்ச்சி அழிக்குறது.
நான் கேட்கும் பொழுதெல்லாம் என் மனதை உற்சாகப்படுத்தும் பாடல் ஒருவன் ஒருவன் முதலாளி பாடல் ஆகும். வைர வரிகளுக்கு சொந்தக்காரர் திரு. வைரமுத்துவும் இசையில் புதுமை படைக்கும் திரு. AR. ரகுமான் அவர்களும் பாடலில் சிகரம் எட்டிய திரு S.P.பாலசுப்ரமணியம் அவர்களும் இப்படி 3 ஜாம்பவான்கள் இணைந்து மக்கள் மனதைக்
கொள்ளை அடித்த பல பாடல்களில், ஒருவன் ஒருவன் முதலாளி பாடல் குறிப்பிடத்தக்கது. இந்த பாடல் முத்து திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கும்.
அந்த படத்தில் உள்ள அணைத்து பாடல்களும் சிறப்பானவை. இந்த பாடலை தகுதி இருந்தும் சந்தர்ப்பம் கிடைக்காமல் போன அனைத்து இளைஞர்களுக்கும் சமர்ப்பிக்கின்றேன்.
மற்றும் எனது FTC குடும்பத்தில் உள்ள அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் இந்தப்பாடல் சமர்ப்பணம்
Muthu Songs
1
Kuluvalilae- Udit Narayan, K. S. Chithra, Kalyani Menon
2
Oruvan Oruvan- S. P. Balasubrahmanyam
3
Thilana Thilana-Mano & Sujatha
4
Kokku Saiva Kokku-S. P. Balasubrahmanyam, Theni Kunjaramma, Febi Mani, Ganga
5
Vidu Kathaiya-Hariharan
6
Theme Music
குறிப்பு - சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுடைய கையில் இருக்க கூடிய வளையத்தின் கம்பீரமும் அவருடைய புன்னகையும் இந்தப்பாடலுக்கு தனி அழகைக் கொடுக்கும்.
-
Hi all.. elarukum vanakam __/\_
Last week prog panna RJ VIPER avargaluku vazhthukal.. _
intha vaaram naan ketka virumbum paadal idam petrirukum thirai padam "iru vallavargal"
Director = K. V. Srinivasan
Producer = R. Sundaram
Music = Vedha
Pro. Company = Modern Theatres
Lyrics = Kannadasan
Released = 1966
Run time = 156 mins
Genre = Suspense and Action
intha thiraipadathula motham 9 paadalgal iruku..
1 Naan Malarodu
2 Aasaiya Kobama(Un Pazhakathin)
3 Kaveri Karaiyin
4 Angey Yen Indha
5 Kadhal Undagum
6 Anubavi Jora Anubavi
7 Kuva Kuva Pappa
8 Sangadam Sangadam
9 Uravirundhal Pirivirukkum
Naan intha vaaram ketkum paadal " nan malarodu "song..
intha paadal ketta muthal muraiye enaku romba piditha oru paadal..
marupadiyum marupadiyum ketka thoondum isai..
arumaiyaana paadal varigal..
enaku piditha varigal intha paadal la
" நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்
உன் இளமைக்குத் துணையாக தனியாக வந்தேன்"
intha paadal a fm kekura elarukum " Eminem" kum dedicate panren..
pin kuripu : anbullam nu sonathukaaga intha spcl dedication :D
-
hi
-
8) pls note this intha time achum olunga dedication list ha solanum >:( ilaina rj va kick pana padum :P ;D ;D ;D
hi all yaru pa rj stash ha ilai viper ha :o seri yaro oruthar ::) nama song ku varuvom intha varama enaku bathila kekaporathu en thangachi enigma. enigma keta padal idam petra tiraipadam zero (2016) padam ethirpathartha alavuku odatiyum songs neriya nalla vanthu irukunu elam soluranga
Cast
Ashwin Kakumanu as Bala
Sshivada as Priya
JD Chakravarthy as Solomon
Ravi Raghavendra Tulasi Andreanne as Lilith
Gautham Menon - Voice only in the beginning of the movie
Anoop as Anoop
Krishnakumar as Koran
okay padathula idam petra padalgal ku ipo povom
1. "Uyire Un Uyirena" Kabilan Anirudh Ravichander 4:44
2. "Veredhuvum Nijamae Illai" Madhan Karky Haricharan 5:07
3. "Engae Ponnai" Kabilan Vijay Prakash, Neeti Mohan 5:38
4. "You Are In My Heart" Tyler Done Natalie Di Luccio 5:54
5. "Indha Kaadhal Illaiyel" Kabilan Nivas K. Prasanna 4:23
intha padathula en thangachi kekavirumbiya padal "Uyire Un Uyirena " and intha padal ha spl ha na en thangachi enigma ku dedicate panikuren then ::) ipo koduka pora list ku admin en post ha remove panama iruntha seri ::) ::) ::)
dedication list:
Thangachi- rithika ,breeze,cute moon, lolita
Akka- smiley akka, loshi akka, blazing akka, kanmani akka, ramya akka, reena akka :D avlo thanu nenaikuren
thambi- anoth
Friends - charm, explorer,pavi, sansa, dhiya, suba,edge,simba ,kumki, sony machi, mystery, krypto, meenu, purple wave, emi machi, sunflower, vasee, trail, sree, ivalo periya list kodukarom so admin ethum panama iruka avarperayum sethukuvom apadiye admin kum dedicate panidunga mudinja peru sola time iruntha rj ku dedicate panikonga :) and ipovey sry ketukuren yaru perachum list la maranthu irunthen na manichikonga
-
hii rj vanakam
intha varam nan thervu senju irukum padam " Pithamagan "
Film poster
Directed by Bala
Produced by V. A. Durai
Written by Bala
Based on Nandavanathil Oru Aandi
Starring Vikram
Suriya
Laila
Sangeetha
Simran
Music by Ilaiyaraaja
Cinematography Balasubramaniem
Edited by Suresh Urs
Release dates
24 October 2003 Cast
Vikram as Chithan
Suriya as Shakthi
Laila as Manju
Sangeetha as Gomathi
Mahadevan
Karunas as Karuvaayan
Manobala as Sakthi's Uncle
Rajendran
Soundhar
Ganja Karuppu as Ganja Kuduki
Stun Siva as Police Inspector
Simran as herself in a special appearance
Songs
1. "Adadaa Aghangaara Arakka Kaigalil" Mu. Mehta K.J. Yesudas
2. "Aruna Runaam" Savitha Reddy for Simran & Old Songs Medley
3. "Elangaathu Veesudhey" Palani Bharathi Sriram Parthasarathy, Shreya Ghoshal
4. "Kodi Yethi Vaippom" Na. Muthukumar Bhavatharini, Shanmugasundari, Periya Karuppa Thevar, Ragavendar
5. "Piraiye Piraiye" Vaali Madhu Balakrishnan
6 Ponmagal Vanthal (Pazhaiya Padalgal) remix
ithula nan keka irukum padal " Ponmagal Vanthal (Pazhaiya Padalgal) remix "
intha padal yalla isai rasigargaluku dedicate pandren thanku :)
-
Yay! First time isai tendral le edam pudicite. Indhe program romba supera pothu! Rj Stash & Rj viper valtukal.
Indhe varam na choose panna movie ANWAR. Idhu 201o le veliyane malayalam movie, 2011-il tamilil dub panirkange.
Director : Amal Neerad
Producer: Raj Zacharias
Starring : Prithviraj, Mamta Mohandas, Prakash Raj, Lal, Assim Jammal.
Music : Anandhu Mon
Singers : Sherya Goshal, Naresh Iyer, Sabiri.
Songs : 1. Nan
2. Vijanatheeram
3. Kizhaku Pookun
4. Kanninimai
Indhe vaaram na ketkavirukum padal 'KANNINIMAI'. Idhu oru russian song 'chambao rosa maria'.
Indhe padal enaku romba romba pudicathu. Shreya voice pathi sollave vena. Idhule enode fav 'Naresh Iyer humming' part!
Indhe padalai last week enaku dedicate panne specialla bull anna kum, namme chella kutty breeze kum, ella ftc nanbargalukum dedicate panre! Ty
-
Hi RJ Viper,
First Ball a six adicha mathiri first program la ye semaya paninga,.. vaazhthukkal.
Intha varamum idam kidachathula maghilchi. Nan intha varam ketka pogum paadal idam petrirukum thiraipadam :Agni Natchathiram
Intha padam karthick and prabhu nadichu, mani ratnam direction la miga periya hit aachu. Ilayaraja padathula ovvoru songum vera category la potrupar.
Intha movie la 6 paatu iruku. Ellame sema hit songs.
1 Ninnukori Varanam K. S. Chithra
2 Oru Poonga Vanam S. Janaki
3 Raaja Raajathi Ilaiyaraaja
4 Roja Poo Adivanthathu S. Janaki
5 Thoongatha Vizhigal K. J. Yesudas, S. Janaki
6 Vaa Vaa Anbe Anbe K. J. Yesudas, K. S. Chithra
Vaali ella paatukum lyrics eluthi irukar.
Intha time song selection la romba confuse aanenu than solanum. Ella patum enaku pidikum. Romba pidicha list la Thoongatha vizhigal rendu and Vaa Vaa anbe anbe songs rendum irunduchu. intha rendu paatum keta avlo inimaiya irukum. Ilam valiba nenjangalai konjam patham pakura paatukkal rendume..kavithaigal variyagatum isai aagatum rombavum eerkavaikum.
Finally, nan ketka virumbum paadal.... Vaa Vaa Anbe Anbe...
Intha songa nan Praba and EdgE ku dedicate panren.
I miss u Praba
-
hiiii
-
முதலில் இடம் பெரும் 8 பதிவுகள் மட்டுமே இசை தென்றல் நிகழ்ச்சியாக FTC வானொலியில்
புதன்கிழமை அன்று RJ Sansa அவர்களால் தொகுத்து வழங்கப்படும். முதலாவதாக வந்த 8 பதிவுகளில் ஏதேனும் விதிமுறைகள் மீறப்பட்டு இருப்பின் அந்த பதிவு பரிசீலனையில்
எடுக்கபடாமல் 9 ஆவது பதிவு நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படும்
-
இந்த வாரம் இசை தென்றல் நிகழ்ச்சியில் நான் தெரிவு செய்ய இருக்கும் இசையால் வெற்றிபெற்ற திரைப்படம் "எங்கேயும் எப்போதும்"
சாலை விபத்துக்களால் எத்தனை விதமான பாதிப்புகள் ஏற்படுகிறது என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதத்தில் அழகான இரண்டு காதல் கதைகளை ஒன்றிணைத்து எடுக்கப்பட்டு இருந்த இந்த திரைப்படத்தில் மொத்தம் 5 முத்தான பாடல்கள் இடம் பெற்று இருக்கின்றன .
கோவிந்தா கோவிந்தா
மாசமா ஆறேழு மாசமா
உன் பெயரே தெரியாதே
சொட்ட சொட்ட நனையவைத்தாய்
உயிர் அறிந்ததே
என தொடங்கும் 5 பாடல்களும் அருமையான பின்னணி இசையுடன் கருத்துமிக்க பாடல் வரிகளுடன் அமைய பெற்று இருக்கும்.
இசை அமைப்பாளர் சி.சத்யா முன்னணி இசை அமைப்பாளர்களுக்கு நிகராக அருமையான இசை திறமையை வெளிப்படுத்தி இருப்பார் .
இந்த திரைப்படத்திலிருந்து நான் விரும்பி கேட்கும் எனது விருப்ப பாடல் "சொட்ட சொட்ட நனையவைத்தாய் " என தொடங்கும் பாடல்.
காதல் பாடல்களை ரசித்து கேட்கும் எல்லா நண்பர்களுக்காகவும் இந்த பாடலை விரும்பி கேட்கிறேன்