தோழா சூப்பர் வரிகள் .. மனதை தொட்ட வரிகள் .
முள்ளில் விரல் குத்தி
இரத்தம் வருகிறது
முள் குத்தாமல்
ரோஜா எப்படி சிவப்பானது
முள்ளுக்கு ரோஜா அழகல்ல
ரோஜாவுக்கு முள் தான் அழகு
மலர்களுக்கு ஆயுள் கம்மி
முட்களோ காலத்தைக் காட்டும்
கருவியாக வாழ்ந்து கொண்டிருக்கின்றன
என்ன அருமையான வரிகள்.. முத்து முத்தான வரிகள் சொல்லவங்க . முத்துக்கு பதிலா வைரம் வைரமான வரிகள்.. நீங்க எந்த ஒரு வைடூரியம்னு தெரியல. உங்கள் கவிதைகளுக்கு ரசிகை நான். உங்களை மாதிரி எழுதணும்னா ஆயுள் பத்தாது. இப்பதான் நான் தவழும் குழந்தை. மிக்க மகிழ்ச்சி தோழா .
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fmmbiz.qpic.cn%2Fmmbiz%2FkqiaX6bFJJwbWWasWQlAVDUGp9qpnU7FSIfFKykib13Y8lCNcj9bdiaz20ZrFHibXnbDH07YPJmyrG9Y3QFFlZ1TYQ%2F0&hash=a20262ffef9518db78cbfd7c1a24a7ed9adee456)
வணக்கம் தோழா ....!!!!!
அழகான கவிதை ....
வாழ்த்துக்கள் ....!!!!
நன்றி ...!!!!
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fmmbiz.qpic.cn%2Fmmbiz%2FkqiaX6bFJJwbWWasWQlAVDUGp9qpnU7FSIfFKykib13Y8lCNcj9bdiaz20ZrFHibXnbDH07YPJmyrG9Y3QFFlZ1TYQ%2F0&hash=a20262ffef9518db78cbfd7c1a24a7ed9adee456)
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Forig10.deviantart.net%2F663a%2Ff%2F2013%2F214%2Ff%2Ff%2Fprincess_belle_png_by_brokenheartdesignz-d6gbny4.png&hash=af928da23b486abf6f41efe33021a84e1d58fd0f)
~ !! ரித்திகா !! ~