FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ரித்திகா on October 10, 2016, 02:02:10 PM

Title: ~!! ♡ வெட்கம் ♡ !! ~
Post by: ரித்திகா on October 10, 2016, 02:02:10 PM
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi40.servimg.com%2Fu%2Ff40%2F15%2F10%2F71%2F44%2Ff61cac12.gif&hash=7349faa9905818cbb6d5c40c6d035f6af4736c6c)
                         
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.kalyanamalaimagazine.com%2Fimages%2FAttractive_artificial_jewelry.jpg&hash=436ddf43a5f6fc34f51919906926d115b727210a)

 வெட்கம்
என்ன பெண்மைக்கு
மட்டுமே குத்தகைக்கு விடப்பட்ட
பாவனையா???

பெண்
விழியோடு
விழி பார்த்து அவன் பேசும் பொழுது

அவள்
உதடுகளிலிருந்து வார்த்தை வந்தும்
அவன் குரல் வளையில் வார்த்தைகள் எழாத பொழுது

அவள் இதழ்கள் நம்மை பார்த்து
சிரித்து  நம் சிந்தனைகளை எல்லாம்
சிதறடிக்கும் பொழுது

இமை இமைக்காமல் அவள்
நேர்கொண்டு முழு பார்வையையும்
நம் மேல் வீசிடும் பொழுது

அழகான
பாவனைகளை எல்லாம் முகத்தில் சேகரித்து
அழகாய் நிலவு போல் நம் முன் பிரவேசிக்கும் பொழுது

ஒவ்வொரு ஆணுமே தன்னுள்
நிச்சயம்
வெட்கம் கொள்வான்

அவ்வெட்கத்தில்
பெண்மை கொள்ளும் வெட்கத்தின் அழகை எல்லாம்
நிச்சயம் வெல்வான்

ஏனோ நானும் இன்று வெட்கம் பழகி கொண்டேன்

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.lavozdesantamaria.com.ar%2Fgif%2F15Fr2.gif&hash=faa350d6a721c98bb59fa4a263ee9de42923d240)

~ !! ரித்திகா !! ~

Title: Re: ~!! ♡ vetkam ♡ !! ~
Post by: LoLiTa on October 10, 2016, 02:21:33 PM
wow Ritu Bby!! Angalum vetka paduvargal nu alaga solirkinge! Super ritu!

Ritu vetka pada palagike poringla :P hehe namakula idhu othe varadhe hehe 
Title: Re: ~!! ♡ வெட்கம் ♡ !! ~
Post by: ரித்திகா on October 10, 2016, 02:53:19 PM
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.bddrue.dk%2Fpictures%2Fbilleder%2Flinjer%2Flinjer_37%2Flinjer_37_40.gif&hash=f3648550a283d106eebc17bbe4294940b9128fea)

He hehehe....
thanks amuls kutty ....
varaathuthaan....enna pandrathu baby....
ponna poranthutta vetkam pattu thaan aaganumam....
engatha....vetkamndra en dictionary le theduna
kuuda kedaikaathu pole..... ;D ;D ;D ;D :P :P :P

~ !! பாராட்டுகளுக்கு மிக்க நன்றி
அமுலு .....!! ~
~ !! ரித்திகா !! ~

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.bddrue.dk%2Fpictures%2Fbilleder%2Flinjer%2Flinjer_37%2Flinjer_37_40.gif&hash=f3648550a283d106eebc17bbe4294940b9128fea)
Title: Re: ~!! ♡ வெட்கம் ♡ !! ~
Post by: ZaRa on October 10, 2016, 03:45:57 PM
Gud one Rithika :)
Title: Re: ~!! ♡ வெட்கம் ♡ !! ~
Post by: ~DhiYa~ on October 11, 2016, 05:56:15 PM
  rithi sis woow semmada  ;) ;)love u sis realy vetkam boys kita than iruku ithu than unmai but veliya katika maatanga ;D ;D  அவள் இதழ்கள் நம்மை பார்த்து
சிரித்து  நம் சிந்தனைகளை எல்லாம்
சிதறடிக்கும் பொழுது

இமை இமைக்காமல் அவள்
நேர்கொண்டு முழு பார்வையையும்
நம் மேல் வீசிடும் பொழுது
  ithu than unmai woow super   :-* :-* :-* :-* 
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi.imgur.com%2FLkn7uPm.png&hash=e1c17d0e8b0316522c47e3034ea0488bb6a3417f) (http://www.freeimagehosting.net/commercial-photography/)    (https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi.imgur.com%2F3O8lEf7.jpg&hash=56b4c5463346cd2f4a47d7292fa6adeb3e854c20) (http://www.freeimagehosting.net/commercial-photography/)
Title: Re: ~!! ♡ வெட்கம் ♡ !! ~
Post by: BlazinG BeautY on October 12, 2016, 11:00:04 AM
வணக்கம் ரீதி குட்டி , ரொம்ப அருமையான கவிதை.
வெட்கம் பெண்களுக்கே உரியது ..
காலம் மாறிற்று ..
வெட்கம் இரு பாலருக்கும் உண்டு ..
சில ஆண்கள் பெண்களை விட வெட்க படுவதும் உண்டு..
அவர்கள்  முதல் காதலை வெளியிடும் பொது.
கண்கள் இதழ்களை  முந்திக்கொள்ளும்... 
கண்கள் பேசும் ..
அது உண்மை.. உணர்ந்து சொல்கிறேன்..
கண்கள் வெட்கப்படும் ..
புன்னைகைக்கும்,
இருவருக்கும் வெட்கம் வரும் ..
பெண்களின் வெட்கம் தெரிந்துவிடும்..
ஆண்களின் வெட்கம் உள் நிற்கும் ...
 ரித்திகா குட்டி சூப்பர் டா ..
இப்போது வெட்கத்தை பழகி கொள்கிறாய்..
உண்மையான வெட்கத்தை அக்கா பார்க்கவேண்டும்..
உன்னவன் கரம் பிடிக்கும் வேளை..:-*