FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: thamilan on October 09, 2016, 10:17:47 PM
-
என் தாவணி தாஜ்மகாலே
உனக்கு ஏற்றவனாய்
என்
நடை ....
உடை ......
பாவனை .......
பாதை .........
பழக்கம்
இப்படி ஒவ்வொன்றாய்
மாற்றினேன்
ஆனால் .......
நீ
ஏ(ன்)...மாற்றினாய் ?!!
-
ஏ (ன்)மாற சொன்னது நானா?
-
e(n) matrinai - idhe na rombe yoscone tha purithu.. arumai kavidhai tamil!!