FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: thamilan on October 08, 2016, 05:51:10 PM

Title: அம்மா
Post by: thamilan on October 08, 2016, 05:51:10 PM
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi1058.photobucket.com%2Falbums%2Ft411%2Fthamilan1%2Fb7036288-230c-474b-8d10-d648fccc60bc_zpstd0z3syv.png&hash=8efd6fbe43fd63a125209e6a4f2693c3eddedc64) (http://s1058.photobucket.com/user/thamilan1/media/b7036288-230c-474b-8d10-d648fccc60bc_zpstd0z3syv.png.html)


முதல் நாள்
தியான வகுப்பில்
கண்களை மூடிக்கொண்டு - இரு
புருவங்களுக்கும் மத்தியில் - ஒரு
கடவுளை நிறுத்திச் சொன்னார்
ஆசிரியர்
சட்டென்று மின்னலாய்
இன்றுவரை வந்து போவது
உன்முகம்

அம்மா
Title: Re: அம்மா
Post by: GuruTN on October 08, 2016, 08:35:07 PM
Arumai Arumai Thamizhan.. Annaiyai Thandi Veru Enna Dheivam.. Asathal Kavidhai..
Title: Re: அம்மா
Post by: thamilan on October 08, 2016, 09:45:18 PM
nanri guru
Title: Re: அம்மா
Post by: ரித்திகா on October 09, 2016, 07:15:30 AM
(https://flowerillust.com/img/flower/flower4093.png)

வணக்கம் தமிழன் ....
அருமையான கவிதை வாழ்த்துக்கள் ...!!!!

(https://flowerillust.com/img/flower/flower4093.png)

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2F1.bp.blogspot.com%2F_lj_y7Z_fw94%2FTDRM-p-QH_I%2FAAAAAAAAB0U%2F31sNo_q9cVM%2Fs400%2Fflower%252Banimated%252B43453.gif&hash=372da2d96db82930dcef2d41fa607a94998dc3ea)
~ !! ரித்திக்கா  !! ~