FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: இணையத்தமிழன் on October 06, 2016, 03:56:15 PM

Title: பெயர்ப்பலகை
Post by: இணையத்தமிழன் on October 06, 2016, 03:56:15 PM
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi.imgur.com%2FsKoPLn3.png&hash=c1725ee32b5572672839cb838195add789c880a8) (http://www.freeimagehosting.net/commercial-photography/)


நல்லோர்க்கும் தீயோர்க்கும்
நல்வழியே சொன்னேன்
வெயிலும் பாராமல் மழையும்
பாராமல் நின்றுக்கிடந்தேன்
இன்றோ நான் அனாதையாய்
நிற்க அவனோ கைபேசி பார்த்து சென்றான்
இப்படிக்கு பெயர்ப்பலகை
                                       - இணைய தமிழன்
                                         ( மணிகண்டன் )
Title: Re: பெயர்ப்பலகை
Post by: ~DhiYa~ on October 06, 2016, 04:06:01 PM
  bb  ungala than ipdi ellam think panna mudiyum so nice   :D :D :D :D  all the best enakum konjam kavithai elutha solli kudunga bb pls class ku varatuma  ;D ;D ;D ;D ;D    (https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi.imgur.com%2FXg8j6ms.png&hash=e5a24c63274a4f45cf498d446a376ba35bd6d622) (http://www.freeimagehosting.net/commercial-photography/)
Title: Re: பெயர்ப்பலகை
Post by: இணையத்தமிழன் on October 06, 2016, 04:09:11 PM
haha dhiya tnx for reading and ur wishes sure solitharen ma  :D :D :D
Title: Re: பெயர்ப்பலகை
Post by: ரித்திகா on October 06, 2016, 04:39:27 PM
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2F2.bp.blogspot.com%2F_RzTcBcqV3po%2FSWcbFkpagnI%2FAAAAAAAABpQ%2FygKw8jxK3Mo%2Fs400%2FRedRoseAnimated-1..gif&hash=140a9a0c180f167e97e557f63b3c0e345cc3b56b)

அண்ணா அருமை அருமை ...!!!!
புது விதமாக சிந்திக்கும் உங்களது
சிந்தனையே  என்றும் எனக்கு பிடித்தது ...!!!
வாழ்த்துக்கள் அண்ணா .....!!!!
இன்னும் இன்னும் எழுதுக ....
பாராட்டுக்கள் வாங்குக......!!!!

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fimage.fg-a.com%2Fvalentine%2Fanimated-heart-rose.gif&hash=a13e32969c88da947de93e3752a5680f26810e61)
என்றென்றும் உங்கள்
பாசத்திற்குரிய தங்கை
~ !! ரித்திகா !! ~
Title: Re: பெயர்ப்பலகை
Post by: இணையத்தமிழன் on October 06, 2016, 05:48:28 PM
:) படித்தமைக்கும் வாழ்த்தியமைக்கும்  மிக்க நன்றி எனது அருமை தங்கை ரித்திகா :D 
Title: Re: பெயர்ப்பலகை
Post by: LoLiTa on October 07, 2016, 11:55:03 AM
haha! Nice kavidhai na!
Title: Re: பெயர்ப்பலகை
Post by: இணையத்தமிழன் on October 07, 2016, 01:08:18 PM
tnx ma lolita
Title: Re: பெயர்ப்பலகை
Post by: EmiNeM on October 08, 2016, 05:38:13 PM
நல்ல சிந்தனை... வாழ்த்துக்கள் நண்பா
Title: Re: பெயர்ப்பலகை
Post by: இணையத்தமிழன் on October 08, 2016, 08:10:00 PM
Tnx machi Emi for ur comment