FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: SanSa on September 27, 2016, 03:44:07 PM

Title: Thoppai kuraika sila Tips
Post by: SanSa on September 27, 2016, 03:44:07 PM
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi.imgur.com%2FH0uFYQT.jpg&hash=6db5555a04d3b0e73ed9613fbd49149545398f63) உப்பை குறைக்கவும்
உணவின் சுவையை அதிகரிக்க அன்றாடம் உணவில் உப்பைப் பயன்படுத்துவோம். ஆனால் அதிகப்படியான உப்பு , உடலில் நீர்த்தேக்கத்தை ஏற்படுத்தி, உடலில் உப்பு மற்றும் நீரின் அளவில் ஏற்றத்தாழ்வை உண்டாக்கி, அதன் காரணமாக வயிற்றை வீக்கத்துடன் வெளிக்காட்டும்.
எனவே பதப்படுத்தப்பட்ட உணவுகள், ஃபாஸ்ட் புட், உப்புமிக்க ஸ்நாக்ஸ் போன்றவற்றில் சோடியம் அதிகமாக இருப்பதால், அடிக்கடி இம்மாதிரியான உணவுகளை உட்கொண்டு வந்தால், அதை உடனே நிறுத்துங்கள்.

 தண்ணீர் குடிக்கவும்
தினமும் குடிக்கும் நீரின் அளவை அதிகரிக்க வேண்டும். தண்ணீரை எவ்வளவுக்கு எவ்வளவு அதிகமாக குடிக்கிறோமோ, அந்த அளவில் செல்களில் தேங்கியுள்ள நீர்மம் வெளியேற்றப்படும். இப்படி நீர்மம் வெளியேற்றப்பட்டால், தட்டையான வயிற்றை எளிதில் பெறலாம். எனவே உங்களுக்கு வயிறு வீங்கி இருப்பது போல் உணர்ந்தால், சில டம்ளர் நீரைப் பருகுங்கள்.

சூயிங் கம் மெல்லுவது
நீங்கள் எந்நேரமும் சூயிங் கம் மெல்லும் பழக்கத்தைக் கொண்டிருந்தால், அதிகப்படியான காற்றினை விழுங்கக்கூடும். இதன் காரணமாக வயிறு உப்புசத்துடன், காற்று ஊதிய பலூன் போன்று எப்போதும் வீங்கி இருக்கும். எனவே சூயிங் கம் மெல்லும் பழக்கத்தைக் கைவிடுங்கள்.   கார்போனேட்டட் பானங்கள் குடிப்பது
கார்போனேட்டட் பானங்களை அதிகம் பருகினாலும், வயிறு வீங்கி காணப்படும். எனவே சோடா பானங்களை அதிகம் குடிப்பவராயின், உடனே அவற்றைக் குடிப்பதைத் தவிர்த்திடுங்கள்.


செயற்கை சர்க்கரை
செயற்கை சர்க்கரை சேர்க்கப்பட்ட எந்த ஒரு உணவுப் பொருட்களை உட்கொண்டாலும், அது தீவிரமான இரைப்பை பிரச்சனைகளை ஏற்படுத்தும். ஆகவே உணவில் இனிப்பு சுவை வேண்டுமானால், சர்க்கரைக்கு பதிலாக தேன் போன்ற இயற்கை சர்க்கரையை சேர்த்துக் கொள்ளுங்கள்.

Title: Re: Thoppai kuraika sila Tips
Post by: இணையத்தமிழன் on September 27, 2016, 05:36:02 PM
;D ;D ;D sansa arumaiyana pathivu full ha padichen enaku than use agathu  :'(  :'( :'( 

sansa enaku weight increase pana tips pls  :D :D :D :P
Title: Re: Thoppai kuraika sila Tips
Post by: SanSa on September 28, 2016, 09:48:15 AM
Hi bb Kandipa Next post la Nenga Keta Tips Kodukaren Sariya
Title: Re: Thoppai kuraika sila Tips
Post by: Mohamed Azam on September 28, 2016, 10:05:34 AM
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.dazzlingwallpapers.com%2Fwp-content%2Fuploads%2F2015%2F12%2Fminions-quotes-not-fat.jpg&hash=175a9ff1946661631a71b8a91349a5e4245f1fcc)
Title: Re: Thoppai kuraika sila Tips
Post by: SanSa on September 28, 2016, 10:27:49 AM
Hi Azam  :) Unmaiyana Hug Yar kita Kidaichalum Best Medicine Than(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi.imgur.com%2FhwLLJOC.jpg&hash=6db7a069230fa8d77d3d38ee7cc8150a8d01778a)
Title: Re: Thoppai kuraika sila Tips
Post by: Mohamed Azam on September 28, 2016, 10:40:27 AM
Samosa Yaaru Kittayum Unmaiyana Hug kidaikkathu,, Mother kitta mattumthan kidaikkum,, Matravanga kitta irunthu kedaikkirathu athu Nilaithirukkathu
Title: Re: Thoppai kuraika sila Tips
Post by: இணையத்தமிழன் on September 28, 2016, 01:09:28 PM
haiya jolly nanum weight increase pana poren   ;D ;D ;D