FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: thamilan on September 25, 2016, 01:10:14 PM
Title:
புன்ன(ந)கை
Post by:
thamilan
on
September 25, 2016, 01:10:14 PM
செய்கூலி இல்லை
சேதாரம் இல்லை
புன்னகைத்துப் பாருங்கள்
செலவேதும் இல்லை
முக மலர்ச்சிக்கு
இயற்றுகை தந்த
எளிய பயிற்சி
Title:
Re: புன்ன(ந)கை
Post by:
LoLiTa
on
September 25, 2016, 01:21:39 PM
Super