FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: இணையத்தமிழன் on September 23, 2016, 02:41:14 PM

Title: கல்லறையில் காதல்
Post by: இணையத்தமிழன் on September 23, 2016, 02:41:14 PM

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi.imgur.com%2FxHHpNup.jpg&hash=442e5ef8af3a31d8726c4fefc1e8423f204e0ce1) (http://www.freeimagehosting.net/commercial-photography/)


பள்ளியில் பார்த்து ரசித்தேன்
பேருந்தில் அருகில் நின்றேன்
கல்லுரியில் காதலில் விழுந்தேன்
அனுதினமும் நான் அவளை
நோக்கிட அவளோ அவ்வப்போது
என்னையும் நோக்கிட
அவளது விழியின் மொழி
விளங்காமல் விழித்தேன் அன்று

இன்றோ பூசூழ என்னைக்கூட்டி
சென்றபோது எதிராய் வந்தவள்
எங்கோ பார்த்தமுகம் என்றால்

அன்று குடையை என்னிமை
விரிந்திருந்தும் என் விழி எனோ
நினைந்துத்தடி என் நண்பன்
ஒட்டிய கண்ணிர்ரஞ்சலி போஸ்டரிலும்
                                           -இணைய தமிழன்
                                            ( மணிகண்டன் )

Title: Re: கல்லறையில் காதல்
Post by: DaffoDillieS on September 23, 2016, 02:43:43 PM
Kavidhai arumai.. :'(ana enakku puriyila
Title: Re: கல்லறையில் காதல்
Post by: இணையத்தமிழன் on September 23, 2016, 04:36:38 PM
;D ;D ;D charm athu ena na one side love pathi kavithai
Title: Re: கல்லறையில் காதல்
Post by: DaffoDillieS on September 24, 2016, 11:18:00 AM
Enda side love oh.. but rombo complicated kavidhai.. mani supreyy... ipdi dhan irundha ni pulavan aguvaai  8)