FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: இணையத்தமிழன் on September 22, 2016, 09:56:03 AM

Title: பூ
Post by: இணையத்தமிழன் on September 22, 2016, 09:56:03 AM
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi.imgur.com%2F000hjHT.jpg&hash=84a064d6a9bd7e2bf07e951aa5023973f929513b) (http://www.freeimagehosting.net/commercial-photography/)


பூவே நீ ஆதவன் மலர்ந்தும்
மலர்ந்தாய் ஆதவன் மறைந்ததும் மடிந்தாய்!

இருப்பினும் உன்னைக்
காண்போரை  மகிழ்வித்தாய் !
தனிமையில் துவண்டோர்க்குத்
தோழியாய் துணை இருந்தாய் !
கவலையாய் இருந்தோர்க்கு
வாழ்க்கை சிறியது கவலைப்பட்டு
வாழ்நாளை வினாடிக்காதே
என்றுரைத்தாய் !

எனக்கென யாரும் இல்லை
என்று நினைத்தேன் :'(

நான் இருக்குறேன் என்று மனம்கமழ
காற்றோடு என்னை வருடினாய் !

                     -என் தோழியின் கவிதை
Title: Re: பூ
Post by: LoLiTa on September 22, 2016, 11:30:15 AM
Bull na!! Kavidhai super. Puthusa malanrtha malar pole irku!
Title: Re: பூ
Post by: இணையத்தமிழன் on September 22, 2016, 11:40:44 AM
:D haha lolita ithu nama chati frnd eluthuna kavithai than ma na unaku name ha chat la varum bothu solren ma yar eluthunanga nu
Title: Re: பூ
Post by: ரித்திகா on September 30, 2016, 03:10:24 PM
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.clipartbest.com%2Fcliparts%2FKij%2Fe8X%2FKije8X6yT.png&hash=0fd50054cb893ffbbc61227d953889e2bfad1c9e)

wow wow wow....
romba nalla iruku anna...
eluthiya antha thozhiyin kai ku valaiyal kedaikale.....
so naa muthu malai kodukiren..........heeee ;D ;D ;D...
inthaarungo.........
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fimg11.deviantart.net%2F834b%2Fi%2F2014%2F003%2Fa%2F1%2Fpearl_necklace_png_by_adagem-d70re7v.png&hash=79cb8ff7ee6decb948afcdbe410bf5b4632d3abc)
Title: Re: பூ
Post by: இணையத்தமிழன் on September 30, 2016, 03:18:00 PM
:D :D :D haha rithi tnx ma na frnd ta soliduren ma un wish ha