FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: இணையத்தமிழன் on September 20, 2016, 01:53:38 PM
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi.imgur.com%2FLrAyie9.jpg&hash=ca322042bda769ec1ef965197a9ef0330f38a7a3) (http://www.freeimagehosting.net/commercial-photography/)
பள்ளி சென்றபோது
ஏறெடுத்தும் பார்த்ததில்லை !
கல்லூரி சென்றபோது
குனிந்த தலைநிமிரவில்லை !
வேலைக்கு சென்றபோதும்
வேடிக்கை பார்த்ததில்லை !
பெண்பார்க்க வந்தப்போதும்
பாசமாய்ப் பேசவில்லை !
கல்யாணமேடையிலும்
கண்ணெடுத்துப் பார்க்கவில்லை !
சமயற்கட்டில் கிடந்த நானோ ....
வெளியுலகம் கண்டதில்லை !!!
பிள்ளை வளர்ந்தால்...
நம் வாழ்வு ..
உயரும் என்று எண்ணினேன் !
அனைவரும் வளர்ந்திட ..
இன்றோ கிடக்கிறேன் முதியோர் இல்லத்தில் !
- இணைய தமிழன்
( மணிகண்டன் )
-
Kavidhai alaga irku bull na.
.inum naraya kavidhai eluthunge
-
tnx ma lolita sure ma