FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: AnoTH on September 17, 2016, 11:43:05 PM
-
இரவோடு நிலவாய்
வெயிலோடு நிழலாய்
பூவோடு மணமாய்
கடலோடு கரையாய்
என்றும் எம் வாழ்வில் கலையாத உறவாய்
எமது நட்பு தொடர வேண்டும்
- அனோத்
-
Anoth na unge kavidhai simple ah nalla irku!
Naraya kavidhai ezhutha Valtukal,
Naraya kadhal kavidhai kude ezhuthunge ;)
-
Nice Kavidhai.. Simple and Sweet.. Anoth.. :D :D :D
-
ஹாய் அனோத் , சூப்பரா இருக்கு தம்பி...இன்னும் எழுதுங்க...