FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: இணையத்தமிழன் on September 17, 2016, 01:20:27 PM

Title: கள்ளிப்பால்
Post by: இணையத்தமிழன் on September 17, 2016, 01:20:27 PM
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi.imgur.com%2F4lFC5bp.jpg&hash=89b61bc6a5d17b4e8cdc2724f5f17e759eabeb9a) (http://www.freeimagehosting.net/commercial-photography/)


பாலுண்டு பசி தீர்த்திடுமாம்
பச்சிளம் குழந்தை
அக்குழந்தைக்கு கள்ளிப்பால்
கொடுத்து
உயிர் போக்கினான் அன்று

இன்றோ  தன் மகன் வயிற்று
பேரணுக்கு பெண்தேடி
அலைகிறான்
               - இணைய தமிழன்
               ( மணிகண்டன் ) 
Title: Re: கள்ளிப்பால்
Post by: TraiL on September 21, 2016, 04:10:33 PM

bullu... simply superb…


(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi.imgur.com%2FK03Wlet.png&hash=f55ccc252ec19e1618a8068018edc1a9e557fe4e) (http://www.freeimagehosting.net/commercial-photography/)

Title: Re: கள்ளிப்பால்
Post by: இணையத்தமிழன் on September 21, 2016, 04:36:59 PM
tnx trail :)