FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: BlazinG BeautY on September 16, 2016, 02:35:48 PM

Title: வாலியின் கவிதை ( கொசு! )
Post by: BlazinG BeautY on September 16, 2016, 02:35:48 PM


விளக்கு வைத்ததும்- நம்
வீதிக்குள் வந்திறங்கும்...
குட்டி விமானம்;
நம் குருதி பெட்ரோல் சமானம்;
ஆம்;
அதற்கு நம் -
உடல்தான் ஓடுதளம்; காத்து மாடல்தான் படுதளம்!




Title: Re: வாலியின் கவிதை ( கொசு! )
Post by: LoLiTa on September 16, 2016, 08:04:46 PM
bb sis, cute kavidhai for kosu!
Title: Re: வாலியின் கவிதை ( கொசு! )
Post by: இணையத்தமிழன் on September 16, 2016, 11:00:11 PM
Akka arumaiyana kavithai  :)
Title: Re: வாலியின் கவிதை ( கொசு! )
Post by: ரித்திகா on September 17, 2016, 08:17:45 AM
(https://www.skypefun.net/media/roseline1.gif)
அருமையான கவிதை ....!!!!!
   BB Cyg...!!!
(https://www.skypefun.net/media/roseline1.gif)
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fanimations.fg-a.com%2Fcongrats%2Fcongratulations-flowers-animated-6.gif&hash=b9f2edf60cb456c41ed0511e1d816eb4251e51df)

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.gifs.cc%2Fflowers%2Fanimated-flowers-pink.gif&hash=b52d85c6b62e8f6e1d786a886c690fd5ed0c6a23)
~ !!..RiThikA..!! ~