FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: இணையத்தமிழன் on September 16, 2016, 11:16:43 AM

Title: பிச்சைக்காரன்
Post by: இணையத்தமிழன் on September 16, 2016, 11:16:43 AM

வெளியே இல்லாதவன் கையேந்திக்கிடக்க..
உள்ளே  இருப்பவன் கையேந்திநிற்க... 
எதிராய் குருக்கள் தட்டுஎந்தி  நிற்க..
கடைசியில்.. கடவுளையும் கையேந்த வைத்தான்
மனிதன் உண்டியலைக் கொடுத்து..
இப்படி அனைவரும் கைஏந்திக்கிடக்க..
வெளியே இருப்பவனை மட்டும்
பிச்சைக்காரன் என்றது நம் சமூகம்!
                                 -இணைய தமிழன்
                                 ( மணிகண்டன் )
 
Title: Re: பிச்சைக்காரன்
Post by: ரித்திகா on September 16, 2016, 11:56:33 AM
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.hellasmultimedia.com%2Fwebimages%2Fflowers-htm%2Fflowers%2Flines_flowers%2Fflowerbar.gif&hash=82f1525eed4dba434f85395edd4d1ccd4f7ae9c6)
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.clipartkid.com%2Fimages%2F293%2F10-like-emoticon-free-cliparts-that-you-can-download-to-you-computer-GaGgaM-clipart.jpeg&hash=b8cefb3417cce6d12c5c6374a5f803a26cf34593)
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.hellasmultimedia.com%2Fwebimages%2Fflowers-htm%2Fflowers%2Flines_flowers%2Fflowerbar.gif&hash=82f1525eed4dba434f85395edd4d1ccd4f7ae9c6)

அண்ணா கவிதை அருமை .....!!!!!!!!

Title: Re: பிச்சைக்காரன்
Post by: BlazinG BeautY on September 16, 2016, 03:02:38 PM

ஹாய் ! தம்பி சூப்பரா எழுதிருக்கிங்க ...
வரிகள் அர்த்தங்கள் சொல்லுது ..
என்ன ஒரு சிந்தனை..
சூப்பர் பிளாக் பூல்...
Title: Re: பிச்சைக்காரன்
Post by: KaBiLaN on September 16, 2016, 06:15:01 PM
நல்லா இருக்கு நண்பா ..இன்னும் பல சிறப்பான கவிதைகள்  வரட்டும்...
Title: Re: பிச்சைக்காரன்
Post by: இணையத்தமிழன் on September 16, 2016, 06:52:28 PM
மிக்க நன்றி எனது அருமை தங்கை  ரித்திகா மற்றும் எனது அருமை அக்கா பிளேசிங் பியூட்டி மற்றும் எனது அருமை தோழர்  நண்பன்  உங்கள் அனைவரது வாழ்த்துகளுக்கும் தங்கள் பொன்னான நேரத்தை எனக்காக செலவு செய்தமைக்கு  நன்றிகள் பல