FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: இணையத்தமிழன் on September 13, 2016, 01:42:15 PM

Title: கடிகாரம்
Post by: இணையத்தமிழன் on September 13, 2016, 01:42:15 PM
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi.imgur.com%2FdIUaFb7.jpg&hash=429b3b614e92a1f86bd2f127fbd7719bd8f7e2cb) (http://www.freeimagehosting.net/commercial-photography/)


ஓடாதவன் கையிலும்
நிற்காமல் ஓடினேன்
உழைக்காதவன் வீட்டிலும்
உறங்காமல் உழைத்தேன்
இவுலகில் நேரத்திற்கு ஏற்றார்
போல மாறுபவன் நான் மட்டுமே
என்று பெருமிதம் கொண்டேன்

இம்மனிதர்களை காணும் வரை
இப்படிக்கு கடிகாரம் 
                  -இணைய தமிழன்
                    ( மணிகண்டன் )
Title: Re: கடிகாரம்
Post by: ரித்திகா on September 17, 2016, 09:44:43 AM
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.europesetuinen.nl%2Fimages%2Fflowerbar-engeland-z.gif&hash=5db90dd18328da07543198741ffddb68a57e53f4)
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fswoz1.net%2FImages%2FCUCKOO.gif&hash=6cb47d7836b0d3aeb443f44e40130d05f6b7b475)
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.europesetuinen.nl%2Fimages%2Fflowerbar-engeland-z.gif&hash=5db90dd18328da07543198741ffddb68a57e53f4)
அண்ணா ...மிக அருமை ...!!!!
மனிதர்களைக் காட்டிலும் ஒரு நொடியும்
ஓய்வில்லாமல் உழைப்பது கடிகாரம் தான் ...!!!
 வாழ்த்துக்கள் அண்ணா.....
 கவிதைப் பணித் தொடரட்டும் ...!!!!

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fcuckoografik.org%2Fdesign%2Fim%2Fcuckooclock.gif&hash=beef3174c3addcfa024fe836f52b06ecbdda8e21)
~ !! RiThikA !! ~
Title: Re: கடிகாரம்
Post by: LoLiTa on September 17, 2016, 10:50:10 AM
super na. Ama kadikaram evlo sincere ah vele pakuthu
Title: Re: கடிகாரம்
Post by: இணையத்தமிழன் on September 17, 2016, 12:46:11 PM
thanks alot my dear sisters lolita and rithi tnx for reading and tnx for ur comments ma :)