FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: இணையத்தமிழன் on September 13, 2016, 11:32:53 AM

Title: அஃறிணையும் உயர்திணையும்
Post by: இணையத்தமிழன் on September 13, 2016, 11:32:53 AM
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi.imgur.com%2F5v2sslZ.jpg&hash=f359b891d9ba1558dcc0d2b16b2de241749eb638) (http://www.freeimagehosting.net/commercial-photography/)


காட்டிலே வாழ்ந்திடும் ஐந்துஅறிவுகொண்ட
அஃறிணை கூட நீர் வற்றிடும் நிலையில்
பங்கிட்டுக் குடித்திடக் கண்டேன் 
ஆனால்..

என் தேசத்திலோ ஆறறிவு கொண்ட
மிருகங்கள் இந்நதியெனது என
உரிமைகொண்டாடிடக் கண்டேன்
                    -இணைய தமிழன்
                      ( மணிகண்டன் )

Title: Re: அஃறிணையும் உயர்திணையும்
Post by: DaffoDillieS on September 13, 2016, 11:58:24 AM
Chk msg ya.. nyysshh poem
Title: Re: அஃறிணையும் உயர்திணையும்
Post by: KaBiLaN on September 16, 2016, 06:25:11 PM
இப்போ நிலைமை இப்படித்தான் இருக்கு நண்பா..
இன்னும் சிந்தனை தொடரட்டும் ...
Title: Re: அஃறிணையும் உயர்திணையும்
Post by: இணையத்தமிழன் on September 16, 2016, 06:53:56 PM
உங்களது வாழ்த்துக்கு நன்றி கபிலன்
Title: Re: அஃறிணையும் உயர்திணையும்
Post by: ரித்திகா on September 17, 2016, 09:00:37 AM
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2F3.bp.blogspot.com%2F-Rl0jfzIvFzM%2FURE9sGD2wcI%2FAAAAAAAAAMc%2F9mP_0d9KuMs%2Fs1600%2Fflower.gif&hash=973d27767db9cfda3c69729a873ce591dcbf20ce)
(https://sc.mogicons.com/share/dreamy-emoticon-378.jpg)
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2F3.bp.blogspot.com%2F-Rl0jfzIvFzM%2FURE9sGD2wcI%2FAAAAAAAAAMc%2F9mP_0d9KuMs%2Fs1600%2Fflower.gif&hash=973d27767db9cfda3c69729a873ce591dcbf20ce)

Anna....
Romba alaga eluthirukinga....Unmaiye Eluthirukinga.....
Salute for Ur Brain anna...
Niraya Pothu vishiyangalai ...sinthitthu
arumaiyaana kavithaiyaaga eluthuringa....
Vazhthukal my Dear anna...!!!!!
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2F2.bp.blogspot.com%2F-l4P5XCM9iOg%2FTVjoJuaibiI%2FAAAAAAAACvE%2FStnfbU46nOc%2Fs1600%2FLineV7.gif&hash=bac7e7a1491ee7fb409cc18ecb8ac68c90989bea)

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fgiffiles.alphacoders.com%2F318%2F3189.gif&hash=93a487707efb544c8114fb8ad09f998f5bd60fb8)
~ !! RiThikA !! ~
Title: Re: அஃறிணையும் உயர்திணையும்
Post by: இணையத்தமிழன் on September 17, 2016, 12:48:14 PM
 :)tnx ma rithi kandipa ma inum ithu pola pala kavithaikal eluthuvenu nenaikuren ma