FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: BlazinG BeautY on September 12, 2016, 06:53:50 PM

Title: நட்பு
Post by: BlazinG BeautY on September 12, 2016, 06:53:50 PM
உண்மையான நட்பை நேசித்தேன் ... வேறு  ஏதும் சேர்க்க மனம் வரவில்லை ...
உன் நட்பை நேசித்தேன்...
என்றுன்றும் தோழனாக .... காதலனாக அல்ல...