FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: BlazinG BeautY on September 12, 2016, 06:23:33 PM

Title: மெழுகுவர்த்தி
Post by: BlazinG BeautY on September 12, 2016, 06:23:33 PM


மெழுகுவர்த்தி……
 நம் பேற்றோர்கள்....
மெழுகுவர்த்தியாய் உருகுகிறார்கள்...
நமக்காக ...
அவர்களின்  வியர்வையில்  இன்பம் கொள்கிறோம்..
கஸ்ட்டத்தை வெளி கொள்ளாமல் ...
நம்மை பாதுகாக்கிறார்கள்... மனையில்...

ஆனால்...
சில பிள்ளைகள் ..
அவர்கள் தியாகத்தை மறந்தார்கள் ...
காத்தனர் மனையில்....
இப்போது
சில பெற்றோர்கள் இருக்கிறார்கள்...
முதியோர் இல்லத்தில் ....
Title: Re: மெழுகுவர்த்தி
Post by: GuruTN on September 12, 2016, 08:28:04 PM
Super Blazing ma.. nice nice Kavithai..