FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: இணையத்தமிழன் on September 12, 2016, 02:46:13 PM

Title: ஓவியம் உயிராகிட கண்டேன்
Post by: இணையத்தமிழன் on September 12, 2016, 02:46:13 PM
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi.imgur.com%2FP7EG9oc.jpg&hash=cae429aa81831fefecda2b82f976b3750efec67e) (http://www.freeimagehosting.net/commercial-photography/)


உயிருக்கு ஒரு ஓவியம்
கொடுத்தான் பிரமன்
கவிதைக்கு ஓவியம்
தேடினான் கவிஞன்
இங்கோ ஒரு ஓவியத்திற்கே
உயிர் கொடுக்கக் கண்டேன்
ஓவியத்துக்குக் கவிதை
பல உருவாகக் கண்டேன்
தினமும் பல இன்னல்களைச் சந்தித்தும்
அந்நிய நாட்டில் அடிபட்டும் மிதிப்பட்டும்
இன்முகத்தோடு கவிதைகள்பல
எழுதிடக் கண்டேன்
அதில் உள்ள எழுத்துப்பிழையோடு
படித்து ரசித்திடக் கண்டேன்
அதை அன்போடு பண்பலையில்
பாடிடக் கேட்டேன்
கவிதையே தொழிலாய்க் கொண்டவர்கள்
கவிஞர் எனில்
இவர்களும்  எனக்குக்  கண்ணதாசனே
                                  - இணைய தமிழன்
                                     ( மணிகண்டன் )
Title: Re: ஓவியம் உயிராகிட கண்டேன்
Post by: DaffoDillieS on September 12, 2016, 03:51:30 PM
Wowwww
Title: Re: ஓவியம் உயிராகிட கண்டேன்
Post by: thamilan on September 12, 2016, 04:05:56 PM
உங்கள் கவிதையில் எழுத்துப் பிழைகள் இருந்தாலும் நானும் படித்து  ரசித்தேன் DRAGON BORN
கவிதை அருமை
Title: Re: ஓவியம் உயிராகிட கண்டேன்
Post by: இணையத்தமிழன் on September 12, 2016, 05:58:08 PM
நன்றி எனது அருமை தோழி charm மற்றும் எனது அருமை தோழர் தமிழன்
Title: Re: ஓவியம் உயிராகிட கண்டேன்
Post by: GuruTN on September 12, 2016, 08:30:13 PM
Machi nice nice.. (flowers)
Title: Re: ஓவியம் உயிராகிட கண்டேன்
Post by: இணையத்தமிழன் on September 12, 2016, 08:41:28 PM
 :)tnx machi tnx for reading and ur comment machi