FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: இணையத்தமிழன் on September 08, 2016, 02:09:24 PM

Title: காவேரி நீரும் விவசாயமும்
Post by: இணையத்தமிழன் on September 08, 2016, 02:09:24 PM
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi.imgur.com%2Fd6W8dRl.jpg&hash=3dc08a9e0f1eb680b2cd925e5990ea607298af54) (http://www.freeimagehosting.net/commercial-photography/)


காவேரி நீருக்கு ஏங்கி தவித்த
என் நாட்டு விவசாயின்
குரல் கேட்டதோ என்னவோ
விண்மகளின் கடைக்கண் பார்வை இந்த மழை
அண்ணார்ந்து பார்த்தவனின்
கன்னத்தில் முத்தமிட்ட  மழை
பூமித்தாயை தொட்டுவிட்டேன் என
மண்மனம்கமிழ   உணர்த்திய மழை
                           -இணைய தமிழன்
                             (மணிகண்டன் )
 
Title: Re: காவேரி நீரும் விவசாயமும்
Post by: DaffoDillieS on September 09, 2016, 12:12:04 PM
*claps* semma suprey
Title: Re: காவேரி நீரும் விவசாயமும்
Post by: இணையத்தமிழன் on September 09, 2016, 06:10:47 PM
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi.imgur.com%2F2XCraRu.jpg&hash=fd0ecd0ac06f3511cfc2dfe976c3517c3c358d1a) (http://www.freeimagehosting.net/commercial-photography/)

tnx for reading  and  tnx alot charm for ur comments :D :)