Friends Tamil Chat FM => இசை தென்றல் => Topic started by: DaffoDillieS on September 01, 2016, 01:36:07 PM
Title: இசை தென்றல் - 053
Post by: DaffoDillieS on September 01, 2016, 01:36:07 PM
Hello RJ StasH!!! Nalamaa? :D Thodarndhu 3rd week uh enakku slot kidaichadhula I'm soo happy! Adhuvum each week konjom konjoma munneri first place pidchirken inde dadava.. :D Na ippo becoming a super fan of your voice :D.. ninga thoguthu valangura vidhamum ovvoru movie pathi kodukura info uhm interesting uh irku :D keep going .. unga programme kaga dan every week i keep waiting .. thank you for making this programme so special :D
Inda murai nan ketka irukum padal idampetra thiraippadam.. " Thandavam.." G. V. Prakash music la ellam songs uhm keka idhama irukkum. A.L.Vijay oda technically good movie idhu.. Vikramum blind uh semmaya act pannirparu.. Anushka konjo neram vandalum manas la idam pidichirvanga.. :D
Movie Playlist
1. A poem for you 2. Adhigaalai pookal 3. Anicham poovazhagi 4. Oru paadhi kadhavu 5. Shiva thandavam 6. Uyirin uyire 7. Will you be there 8. Yaaradi mohini
Inda movie la varra piano music enaku rombo pidikkum..... Idhulerndu nan ketkapogira padal.. "Oru Padhi Kadhavu.." seriously a very beautiful song ever. It feels so good each and every time i listen to this song. Haricharan semmaya padirparunga.. picturisation kooda rombove natural uh irkumm.. and song ode last stanza apo tajmahal scene varum..adhula "so weird la.. shahjahan mumtaz uh evlo love pannarunu inda ulagathuke teryum..oruthara thaviraa... (silence) mumtaz!" Nu hero solarpo anda song feel namaku goosebumps uh kudukkum..
Na ivalavu admire pannina song namadhu ftc fm il... i dedicate this song and gift song to Suba sis yenna nethi avnga absent illena nekku first place konjam kashtam dan :D Anddd..... special dedication to RJ StasH ... :D
Also i dedicate this song to all ftc friends and fm listeners.. enjoy :D
Title: Re: இசை தென்றல் - உங்களின் இசை ரசனைக்கான ஒரு நிகழ்ச்சி
Post by: fayaz on September 01, 2016, 01:36:15 PM
hi stash hru isai thendral melum melum arumaiya iruku thanks for spending ur precious time with us and thanks admin also intha varamum enaku idam kedachathule migavum magilchi intha vaaram ketka irukum padal 1995 le hindi isai ulagatha just shake pana vacha nama isai puyal AR rehman 1st hindi debut movie rangeela
MOVIE INFORMATION Starring: Aamir Khan, Jackie Shroff, Urmila Matondkar Music: A.R.Rahman Director: Ram Gopal Varma Lyrics: Vairamuthu Year: 1995
Track Name
1. Hai Rama Singers: Hariharan & Swarnalatha
2. Iyaiyao Kanava Singers: A.R.Rahman & Anupama
3. Kamban Shelly Singers: S. P. Balasubrahmanyam
4. Khadhale Singers: Unnikrishnan & Kavitha
5. Rangeela Rangeela Singers: Sujatha
6. Spirite Of Rangeela (Instrumental) Singers: A.R.Rahman
7. Thaniae Thaniae Singers: S. Janaki
nan ketka irukum paadal enoda favrt singer hari ji oda voice le then inamum replace panna mudiyama irukure oru kuraluku sonthakari SWARNALATHA intha rendu legent paadina padal tan HAI RAMA ORVARAMA PADAL
Stash Stash Stash Stash..... Inna pa u ipadi doing....monne ellam song ketkanumnu Isai Thendral Ketten.... Songs Kettu mAyangineno illaYo....ur vOice eh keTtu kEtTu aTtacK ai aTtRact ai ur vOice ku I bEcAme a Big Big FAN...... rEcentLy i became fan for Sid SriRam voice...afTer thaT I bEcaMe fan por ur vOiceu...heheheh
Directed by : Shankar Produced by : V Ravichandran D. Ramesh Babu Written by : S Shankar Subha Starring : Vikram Amy Jackson Music by : A. R. Rahman Cinematography : P. C. Sreeram Edited by : Anthony Production company : Aascar Film
i specially Dedicate this song for List konjam long thaan padichirunga....pls... 1.My Very Very Jweet Baby Loshi sis.... 2.My Laling My Snegithan kutty @Gab.... :D :D :D 3.Anmaiyil Piranthanaal kondadiya Kavithai Puyal Kabilan ... 4. My Very Very Cute Alea Sis 5. My Lovable Brothers Zam Zam anna & Bur Bur Bull anna & My Bosse engira My Thambi Trail 6. n Ennai aTTack panni aTTract paNna Kural Mannan Stash.... ivargal anaivarukaagavum FTC members kaagevum dedicate pandren....
Stash neenga nigazhchiye sirappa padaikire naale inthango my Gift ....hehehehe.... Kaathule Vechikonga.....Chumma Handsome ah irupingo....hehehehe
Intha varam naan ketka virumbum padal "MAYAVI" movie. Intha movie oda details lam naan google irunthe copy paste paneninen... adjust panikunga pls.
Maayavi Music : Devi Sri Prasad Singer(s) : Kalpana, SPB.Charan Lyricist : Palani Bharathi
Intha movie le enaku romba piditha paadal "Kadavul Thanta Alagiya Valvu" intha song naan StaSh anna kaga dedicate panuren :)
Yenaku intha vaipu kodutha FTC ku romba nandri :)
Copyright by BreeZe
Title: Re: இசை தென்றல் - உங்களின் இசை ரசனைக்கான ஒரு நிகழ்ச்சி
Post by: EmiNeM on September 01, 2016, 01:39:01 PM
Hi RJ Stash,
Now am originally going to be in song mode with you ;)..
I would like to play a song from the movie..Ninaithale Inikkum (1979 film)..
This is the time when ilayaraja was in peak,..MSV showed his master class music in this film. My fav actor Kamal along with Rajni played awesome roles.. Now who gonna forget this cute actress none other than Jayapradha.. sema cute a irupanga intha film la..
I like most of the songs in this film..especially Engeyum epothum sangeetham santhosam...this song will be there when i grouped for a hangouts with my friends..
Namma isai thendral nigalchi night time la varathala..i would like to prefer to play Bharathi kanamma neeyadi chinamma song...
The soundtrack composed by Chellam M.S. Viswanathan and lyrics were written by Darling Kannadasan. and one bharathiyar song
"Chippi Irukkuthu" (S. P. Balasubramaniam, S. Janaki) "Theerthakkarayinile" (S. P. Balasubramaniam) "Ranga Rangiah" (P. Susheela) "Nallathor Veenai" (S. P. Balasubramaniam) "Paattu Onnu Paadu Thambi" (S. P. Balasubramaniam) "Tu Hai Raja" (Lyrics: P. B. Srinivas; Singer: S. Janaki)
ithula enaku pudicha song " "Chippi Irukkuthu Muthu irkuthu " (S. P. Balasubramaniam, S. Janaki)
intha song romba differenta irkum live padura mathiri eduthurupanga.. and feel good song intha songa enaku idam kidaika seitha kadavulu dedicate panren.
intha vaipa enaku alitha ftc fm ku nandri
Title: Re: இசை தென்றல் - உங்களின் இசை ரசனைக்கான ஒரு நிகழ்ச்சி
Post by: MysteRy on September 01, 2016, 01:45:18 PM
Hi wolf
Intha varam isai thendrala naa virumbi kekka pora padal ARR isaiyal vantha paadal than :) :)
(Wolf's Mind Voice = Apada thapichen da samii old song kekama vithathuku :P :P)
ARR "Nenjae Ezhu" paadal le irunthu innoru versionku kondu vantaru which was very inspiring :) . While hearing the song sung by ARR automatically will make you shed tears :'( :'( so touching !
. Aayiram kanavugal karaindhaalum (Even after Thousands of dreams were dissolved) Irulaal kaalam uraindhaalum (Even after Darkness froze the wheel of time) Kanneer nadhiyai aanaalum (Even after Rivers sprouted from our tears) Thoongum nagaram midhandhaalum (Even after Our sleeping city began to float) Thamizhaa naamum inaindhome (My dear tamilians, We braved it all and united to save our hometowns) Meendum ezhuvome (We will rise again) Nenje ezhu (Oh heart, Rise up!)
Naa ipo than siru idai kalathila inta song eduka patta movie ei parten :P :P ;D ;D Movie pathi vivarangal : (https://upload.wikimedia.org/wikipedia/en/thumb/1/15/Poster_of_Mariyaan.jpg/220px-Poster_of_Mariyaan.jpg)
Song Name - Nenjae Yezhu Movie - Maryan Singer - A.R. Rahman Music - A.R. Rahman Lyrics - Kutti Revathi, A.R. Rahman Director - Bharatbala Starring - Dhanush, Parvathy Menon
Mincham mithi ule movie kuritha visayangal namma Wolf thedi eduthu solvaru :P :P ;D ;D
"Nenjae Ezhu " paadale, pilapi (Suba) and ftc fm listeners ku dedicate panuren
(My mind voice : Nenjae Ezhu" (Heart Rise Up) Pilapi even though ipo idam pidika mudiyam ponalum dun give up ;D ;D Nenjae Ezhu" (Heart Rise Up) Pilapi, kandipa adutha adutha vara isaithendrale idam pidichiruvinga Pilapi ;D ;D Remember tis Pilapi - Nenjae Ezhu" (Heart Rise Up) ;D ;D u can mk it ;D ;D)
Title: Re: இசை தென்றல் - உங்களின் இசை ரசனைக்கான ஒரு நிகழ்ச்சி
Post by: gab on September 01, 2016, 01:47:28 PM
துண்டு போட்டாச்சு.
Title: Re: இசை தென்றல் - உங்களின் இசை ரசனைக்கான ஒரு நிகழ்ச்சி
Post by: Maran on September 01, 2016, 02:02:07 PM
happy to got d place here.. (https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi1319.photobucket.com%2Falbums%2Ft668%2FMaran2525%2FImages%2Fpreview2eebb392387c32588026ff6380f73c536_zps89dafa9c.gif&hash=844aeec8e090d00118b4704424e3a0fdf421d68c)
am so happy for participant Isaithendral progm
Nice presentation of Isai thendarl progm. congrats FTC FM Team
yenakku Aanandha Yaazhai song from Thangameenkal movie la vendum... itz a nice melody song.. inthe song le lyrics ellam rasikure mathiri irukkum and feel pannure mathiriyum irukkum athanale yenakku inthe song rombe pudikkum...
புல்லரிக்க வைக்கும் இசை, நெகிழ வைக்கும் குரல், ஆழமான பாடல் வரிகள்! அற்புதம்!!
What makes daughters so special to fathers? What is that magical bond between the two? ‘Aanandha Yaazhai’ from Thangameenkal tells you just that. In Sriram Parthasarathy’s heart tugging voice & Na. Muthukumar’s lyrics, this song will bring a tear to ever parent’s eyes.
Song Name - Aanandha Yaazhai Movie - Thangameenkal Singer - Sriram Parthasarathy Music - Yuvanshankar Raja Lyrics - Na. Muthukumar Director - Ram Starring - Ram, Sadhana
Music by Yuvan shankar raja, Lyric by Na.Muthukumar, Sung by Sreeram parthasarathy.
A beautiful song, Great Composing by Yuvan and Muthukumar's Lyrics have generated this classic song. Don't know how many times I have heard this song but think that I will be listening to this song until my end.
Wonderful Lyrics and picturisation . Thanks to Ram Sir and Na Muthu Kumar...Ofcourse Yuvan and Sriram Parthasarathy
The lyrics and the tune is just amazing, I think when composing this, yuvan has gone in a trance to his father's being of music & he has extracted the best from Sriram Parthasarthy and he has given his best as well.
வரிகளின் மூலம் இவ்வளவு இன்பங்களையும் கண்ணீரையும் தர முடியுமேயானால் கவிதைக்கு மாற்று பெயர் கவிதை மட்டும் தான்.
ஒரு தந்தை மகள் அன்பையும் பாசத்தையும் மிக அருமையாக படம்பிடித்து காட்டுகிறது இப்பாடல் அப்பா தன் மகள் மீது வெறும் அன்பு, பாசம் இவை மட்டும் வைப்பதில்லை தன் உயிரும் சுவாசமும் ஜீவனும் எல்லாம் தன் மகளுக்கே அர்ப்பணம் என வாழ்கிறான், மகளானவள் அன்னையாக தோன்றுகின்றாள்.
ஆனந்தயாழை மீட்டுகிறாய் அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்... அன்பெனும் குடையை நீட்டுகிறாய் அதில் ஆயிரம் மழைத்துளி கூட்டுகிறாய்....
என்னை ஒவ்வொரு வார்த்தைகளிலும் ஈர்கின்ற சமகாலக் கவிஞன் திரு நா.முத்துக்குமார். பட்டாம்பூச்சி விற்பவன் புத்தகத்தின் வாயிலாக என் கவிதை உலகில் அறிமுகமானவர். பிறகு அவரது நீயுட்டனின் மூன்றாம் விதி, தமிழ் வார இதழ்களில் வெளிவந்த ஆனா ஆவன்னா போன்ற கவிதைகளின் மூலம் எனக்குள் சிம்மாசனம் போட்டு அமர்ந்த மாமனிதன். என் வேலை பளுவின் காரணமாக இந்த கவிதை, பேச்சு இதையெல்லாம் மறந்துவிட்ட நிலையில் அதையெல்லாம் உடைத்தெறிந்துவிட்டு மீண்டும் மீண்டும் கேட்கத்தூண்டும் திரைப்படப் பாடல் ஆனந்த யாழை.....
என்ன மனிதன் ஐயா நீர்..! இப்படி வரிகளை வடித்து உள்ளீர்..!! அதலால் தான் இறைவன் தன்னருகே நீ வேண்டும் என்று உன்னை வேகமாக எடுத்து கொண்டு போய் விட்டாரோ..!!! இனி நீர் அங்கு சென்றதால் ஆனந்த யாழின் இசை தேவலோகம் முழுவதும் கேட்கும்.... உனது புகழ் தரணி உள்ளளவும் ஏன் என் தமிழ் உள்ளளவும் நிலைத்து இருக்கும்.
hw u all ??? hi stash ur pgm r really superb ... i am so impressed of ur pgm which way ur presenting .......merasalaagitennnnnn :p .... but oru small sad iruku bcz unga pgm ku epdi vazhi nu theriyama 3 week miss paniten ...........ippa tha antha vazhiyai kandu pidichiten ini miss panna maten
unga pgm super Squash :p inga FTC frnd saarpaaga intha gift ellaam ungaluku thaan hv it ......
ok na 1st 1st intha pgm la oru song ketkalaamnu irukken ...........anaa athula pala kolappam vanthuduchu appa ku pannalama ????? illa amma ku pannalamaa ??? illa sisterku pannalaama ??? illa papa ku pannalamaa nu ??? kadaisiyaa nama yen FTC frnds ellarukum oru melody song ketkalamae nu thonuchu ..... so sattu putunu naa antha song ooda inga enter aagiten ....... :P
na ketka vantha padal atha pathi solra munnadi antha padaththai patri solren
Directed by G. N. R. Kumaravelan Produced byGemini Film Circuit Written byJames Albert Actor Prithviraj Sukumaran Shakthi Vasudevan Karthik Kumar Priyamani Anuja Iyer K. Bhagyaraj Manobala Music byVijay Antony Cinematography Balasubramaniem[1] Distributed by Sun Pictures Release dates 4 September 2009 Box office ₹13 crore[2]
" மலையாள க்ளாஸ்மேட்டை அப்படியே எடுத்திருக்கிறார்கள். பிருதிவிராஜ், ஷக்தி, ப்ரியாமணி மற்றும் பலர் எட்டு ஆண்டுகளுக்கு பிறகு, காலேஜுக்கு திரும்பவும், ஷக்தியின் நினைவு நாளுக்காக ஒன்று கூடுகிறார்கள். கல்லூரி பறவைகளாய் சுற்றி திரிந்தவர்கள், இப்போது குடும்பஸ்தர்களாய் மாறியிருக்க, பிருதிவிராஜும், ப்ரியா மணியும், முன்னாள் காதலர்கள், இந்நாளில் ஒருவரை ஒருவர் பார்த்து பேசக்கூட முடியாமல் இருக்க, தன் மனம் விட்டு பேச போகும் ப்ரியாமணி, அங்கே காண்பது கிடார் கம்பியினால் கொலை முயற்சியில் மயங்கி கிடக்கும் பிரிதிவியை தான். ஏன் அவரை கொல்ல முயற்சிக்க வேண்டும்? யார் செய்திருப்பார்கள்? கொலை செய்யும் அளவிற்கு என்ன நடந்திருக்கிறது? ப்ரியாமணிக்கும், ப்ரிதிவிராஜுக்கும் என்ன பிரச்சனை? ஷக்தி எப்படி இறந்தார்? என்பது போன்ற பல கேள்விகளுக்கு சுவையாய், இன்ட்ரஸ்டாய் சொல்லியிருக்கும் பதில் வெண் திரையில்.
மலையாளத்தில் வேட்டி கட்டி கொண்டு வரும் ப்ரிதிவி, இதில் குத்து பாட்டுக்கு ஆட்டம், ஆடி, பேண்ட் போட்டு கொண்டு வருகிறார். மலையாள படத்தில் வரும் எலக்ஷன் காட்சிகள் அவர்களின் இயல்பான மாணவர்களின் அரசியல் ஈடுபாட்டை வைத்து திரைக்கதை பண்ணியிருப்பார்கள். அதுவே மிக பெரிய வலுவாக இருந்தது.
படத்தில் நடிப்பில் கவனிக்க பட வேண்டியவர் கார்த்திக் குமார். பொய் சொல்ல போறோம் கதாநாயகன். இதில் பணக்கார வில்லத்தனமான கேரக்டர். மிக அருமையான பாடி லேங்குவேஜ். கிடைக்கிற கேப்பில் நடிக்கிறார். இவருக்கும் இன்னும் சரியான ப்ரேக் அமையவில்லை என்றே சொல்ல வேண்டும்.
ஷக்தியின் அப்பாவாக பாக்யராஜ். வழக்கமான அப்பாவாக வருகிறார். லொல்லு சபா ஜீவா, இளவரசு எல்லோரும் ஓகே. பாலசுப்ரமணியத்தின் ஒளிப்பதிவு தெளிவு. விஜய் ஆண்டனியின் இசையில் ஏற்கனவே இரண்டு பாடல்கள் ஹிட். அல்லா பாடலும், அழகாய் பூத்ததே பாடல் சுகமான ராகம். ஆனால் தப்பான இடத்தில் ப்ளேஸ்மெண்ட்.
இதில் வந்த ஒரு பாடல் அனைவராலும் மனதில் நச்சுன்னு ஒட்டிக்கொண்ட பாடல் " அழகாய் பூக்குதே" இந்த பாடலில் வரும் காட்சிகள் நமக்கே நம்ம அறியாமல் மனதில் சோகத்தை பதிவு செய்து விடும் ........
"அழகாய் பூக்குதே சுகமாய் தாக்குதே அடடா காதலில் சொல்லாமல் கொள்ளாமல் உள்ளங்கள் பந்தாடுதே" நான் ரசிச்ச வரிகள் இதோ
சில நேரம் சிரிக்கிறேன் சில நேரம் அழுகிறேன் உன்னாலே ..
மறுமுறை நினைத்தேன் மனதினை வதைத்தாயே ஒ ஹோ ஹோ .. சிறு துளி விழுந்து நிறை குடம் ஆனாயே ஒ ஹோ ஹோ .. அரை கணம் நொடியில் நரை விழ செய்தாயே ஒ ஹோ ஹோ .. நீ இல்லா நொடி முதல் உயிர் இல்லா ஜடத்தை போல் ஆவேனே ..
(FTC frnds mind vocie: appa Smiley unga manasula ulla antha kadhal ennanu kelvi ketka kudathu :p)
innoru mind voice kekuthu ellaroda thum intha pilla pesunathaaan 2 hrs na song ketaalum txt la 2 page ku potrukennu aioo enakum ithukum sambantham illaino oru flow la vanthuduchu ofc la irunthu post paniruken :D
Oru Naalum Unai Maravaatha Inithaana Varam Vendum Uravaalum Udal Uyiraalum Piriyaatha Varam Vendum Vizhiyøadu Imai Pøalae Vilagaatha Nilai Vendum Inaiyana Ilamaane Thunaiyaana Ilamaane Ènaiyaalum Èjamaane Ènaiyaalum Èjamaana
We requested Please Play this Song..........
Thanks
Praveen
Title: Re: இசை தென்றல் - உங்களின் இசை ரசனைக்கான ஒரு நிகழ்ச்சி
Post by: MysteRy on September 01, 2016, 02:26:28 PM
முதலில் இடம் பெரும் 8 பதிவுகள் மட்டுமே இசை தென்றல் நிகழ்ச்சியாக FTC வானொலியில் புதன்கிழமை அன்று STASH அவர்களால் தொகுத்து வழங்கப்படும். முதலாவதாக வந்த 8 பதிவுகளில் ஏதேனும் விதிமுறைகள் மீறப்பட்டு இருப்பின் அந்த பதிவு பரிசீலனையில் எடுக்கபடாமல் 9 ஆவது பதிவு நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படும்
Title: Re: இசை தென்றல் - உங்களின் இசை ரசனைக்கான ஒரு நிகழ்ச்சி
Post by: KaBiLaN on September 01, 2016, 03:03:50 PM
மாசத்துல முதல் நாள் அதிகமான அலுவலக வேலைய முடிச்சுட்டு வந்து இந்த பக்கம் எட்டி பார்த்தா அதுக்குள்ள எல்லாம் துண்டு , பாயி னு போட்டு இடத்தை பிடிச்சுட்டாங்களே .
ஒன்னு மட்டும் புரியுது.. நிகழ்ச்சிக்கு பேருதான் இசை [highlight-text]தென்றல்[/highlight-text] ..ஆனால் முன்பதிவு பண்ணுற ஆளுங்க எல்லாம் [highlight-text]புயல்[/highlight-text] மாறி இருக்குறாங்க.. :) .