FTC Forum

Entertainment => நகைச்சுவை - Jokes => Topic started by: Mohamed Azam on September 05, 2016, 01:43:52 PM

Title: Social Apps Wedding Song
Post by: Mohamed Azam on September 05, 2016, 01:43:52 PM


#Facebook -க்கும் #Twitterக்கும் கல்யாணம், அந்த #whatsapp கூட்டம் எல்லாம் ஊர்கோலம்,அந்த
#Internet-ல் நடக்குதையா திருமணம், அந்த
#YouTube ஆளுக்கெல்லாம்
கும்மாளம்... ஓ...
கல்யாணமாம் கல்யாணம் ஓ
ஓஓஓஓஓஒஓஓஓஓஒஒஒஒஒ
ஒஒஓஓஓஓஓஓஓ
ஊர்வலத்தில் ஆடி வரும்
#Roundsதானே நாட்டியம்,அய்யா மேளதாளம் முழங்கிவரும் #Googleplus வாத்தியம், #Telegram
நடத்தி வரார் பாத்தியும்,நம்ம
#Telegram நடத்தி வரார்
பாத்தியம் அங்கு தேர்போல
போகுதய்யா ஊர்கோலக்
காட்சியும் - ஊர்கோலக்
காட்சியும் ,வெட்டி பயலுக
வந்து சேரும் வந்த
இடத்தில் மொக்கைங்க,
இதை பார்த்துவிட்ட #Line-
தானே வச்சதையா வத்திங்கோ,பஞ்சாயத்து தலைவரான #Gmail தானுங்கோ, ஓ அவர்
சொன்னபடி இருவருக்கும
நிச்சயதார்த்தம் தானுங்கோ,
கல்யாணம் நடந்து வருது பாருங்கோ,மாப்பிளை சொந்தபந்தம் கடலை போடும்
#Pageங்கோ,
அந்த #Wechat-ம் #Messanger -ம் கலகலன்னு இருக்குது ,பெண்ணுக்கு சொந்த
பந்தம் #SocialGirl தானுங்கோ...
அந்த #Olx .., #Quicker
...வரவழைப்ப தருகுது -
வரவழைப்ப
தருகுது,மாப்பிளை #Facebook
அமெரிக்கா தானுங்கோ,அந்த
மணப்பொண்ணு #Twitter
லண்டனு தானுங்கோ ( ௨ )
இந்ததிருமணத்தை நடத்தி வைக்கும்
#FlipKart அண்ணங்கோ ஓ ( ௨ )
இந்த மணமக்களை வாழ்த்துகின்ற பெரிய மனுசன் யாருங்கோ தலைவரு #Recharge-தானுங்கோ...

Title: Re: Social Apps Wedding Song
Post by: ரித்திகா on September 05, 2016, 02:13:37 PM
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi2.wp.com%2Fwww.iamfar.com%2Fwp-content%2Fuploads%2F2013%2F01%2FLaughing....jpg%3Fw%3D250&hash=c45fdda1d4cda4eb0018d2f271e294385ed41950)

enga ya poguthu intha ulagam....
pora pokke paatha ...manusianu inga idame irukathu pole.....


(https://s-media-cache-ak0.pinimg.com/736x/f6/9a/18/f69a1820747e047768bdfd062e922742.jpg)
Title: Re: Social Apps Wedding Song
Post by: Mohamed Azam on September 05, 2016, 04:27:46 PM
Rithi sis innum evvalavo pakrathukku irukku naama uyiroda irukkira varaikkum enna nadakka poguthunnu parkkathana porem
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2F4.bp.blogspot.com%2F-TMHDCltsE_4%2FVPI9LmUlfXI%2FAAAAAAAAOHk%2FDBQuWJlFLpE%2Fs1600%2Fwhatever-smiley.png&hash=6a619f4f93fe77e8d4b16f89f20d86693ca478aa)