FTC Forum

Friends Tamil Chat FM => இசை தென்றல் => Topic started by: SuBa on August 25, 2016, 01:30:36 PM

Title: இசை தென்றல் - 052
Post by: SuBa on August 25, 2016, 01:30:36 PM
vanakkam RJ stash :D

intha varam eppidiyoo forumlaaye ukkanthu 1st place pudichiten.... im joooo happyyyy... itheee santhoshathula :D isai thendral le 1stu place kadaicha aproam naa paadi kolai pannina oru song thaan iniki naan virumbi ketka poren... intha song ketu rasichavangala pathirupinga sirichavangala inimeal neenga paapinga...

intha vaaram naan ketka virumbum paadal tiraipadam:

(https://www.google.com/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=&url=https%3A%2F%2Fwww.youtube.com%2Fuser%2FTamilVizhiyisai&psig=AFQjCNHG3FSOGYaa-LtX7S5_XRNDQ-9uPA&ust=1472224051454123)

movie: Karagattakaran
director: Gangai Amaran
starring : ramarajan, kanaga, senthil,goundamani,kovai sarala
music : Ilayaraja

songs in this movie:
1. Indha Maan
2. Kudagu Malai
3. Maanguyilae (Men)
4. Maanguyilae (Duet)
5. Mariyamma Mariyamma
6. Mundhi Mundhi
7. Nandhavanathil
8. Ooruvittu Ooruvanthu
9. Paattaalae Buddhi

naan intha movie le choose panniruka song:

song name: Maanguyilae (Duet)
lyricist : Gangai Amaran
singers : SP Balasubrahmanyam, S. Janaki

intha movie le ellam song yenakku romba romba pudikkum but ore oru song kekanum sonnathunaale intha song selected due to some std :D intha movie or intha movie song enga odinalum naa oodi vanthu ninnu pathuthu thaan poven.... mudinja all song play pannirunga....

intha song na namba friends ellarukum and specially na evlo thaan kevalama paadinalum en mic kekum periya manusu karavangalukkum naan dd8 pandren...

and RJ stash unga program superoo superrrr with so many info's in the way u presenting semme:P... im ur fan :D (ithu manasula vechikonga overaa kalaichirathinga ok vaa :D)

ippidiki mic mohini enkira SuBa CoOL

Title: Re: இசை தென்றல் - உங்களின் இசை ரசனைக்கான ஒரு நிகழ்ச்சி
Post by: fayaz on August 25, 2016, 01:30:42 PM
iam so happy inda varamum enaku place kedachathu hi RJ hru miga  arumaiyaga inda nigalchiye thoguthu  vazhanguringa intha prg oda high light neenga kudukure song oda details tan  thank u so much

naan keta irukum padam meera thirai padathil irunthu


1   Lovena Lovethan   
2   O Butterfly   (duet) S. P. Balasubrahmanyam, Asha Bhosle
3   O Butterfly  (Solo Version, Sad rendition) spb
4   Palli Paadama   
5   Pani Vizhum Maalaiyil
6   Pazhaya Vilangu   
7   Pudhu Routeladan

yenaku migavum piditha  paadal    

Movie Name : Meera – 1992
Song Name : Oh Butterfly Butterfly(S. P. Balasubrahmanyam, Asha Bhosle) duet
Music : Ilayaraja
Singer : SP Balasubramanyam, Asha Bhosle
Lyricist : Vaali

 ithil enaku migavum piditha varigal
 Dhinam Naan Edhir Paarkkum
Thiru Naal Varumo ? Butterfly, Butterfly

intha padalai enoda machi endra thozhi LOSHINI kaga dedicate panren ( machi realy i mis u)
Title: Re: இசை தென்றல் - உங்களின் இசை ரசனைக்கான ஒரு நிகழ்ச்சி
Post by: Mirage on August 25, 2016, 01:30:47 PM
hi rj stash first tym unga prog la song request panradhula mikka mgilchi..

enaku "autograph" movie la irndhu "ovvoru pookalume" song venum..

indha song oda lyrics romba meaningful ah irkum adhanala enaku romba pudikum..indha mari songs kekurapa konjam encouraging ah irkum...vaalkaiya verutha elarkum indha song dedicate panren  ;)


-->indha movie oda director cheran and music director Bharathwaj & sabesh-murali duo(bgm)
--> indha movie ku rendu national award kedaichurku onnu singer chitra'ku for best female playback singer and pa.vijay for best lyrics.


Track list

Gnyabagam Varudae – Bharathwaj
Kizhakke Paarthen – Yugendran, Foni
Maname Nalama – Bharathwaj
Manasukkulle Dhagam – Harish Ragavendra, Reshmi
Meesa Vecha Perandi – Kovai Kamala, Karthik
Ninaivugal Nenjinil – Unni Menon
Ovvoru Pookalume – K. S. Chithra

Title: Re: இசை தென்றல் - உங்களின் இசை ரசனைக்கான ஒரு நிகழ்ச்சி
Post by: DaffoDillieS on August 25, 2016, 01:30:52 PM
Hey Stash!

Inda vaatiyum slot kedchadhu rombove santhosham :)

Nan ketkapogum padal idampetra thiraippadam "Sillunu Oru Kadhal"

Idhu oru A.R.R musical hit movie Bgms ellame mesmerizing.

And also this movie is close to my heart.

Movie Playlist:

1. Machakkari
2. Sillunu oru kadhal
3, Mareecham
4. Avalukkenna ambasamudram
5. Munbe va
6. Maja maja
7. New york nagaram

and.. Na ketkaporae song is .."Munbe va".. sung by Shreya Ghosal n Naresh Iyyer.

Ketukkite irukkalam.. Naresh Iyyer n Shreya semmaya padiruppanga,, A.R.R pathi sollave tevaila.. Hes a legend.. Song pakavum ketkevum rombove azhaga irukum...

So enaku piditha paadal namadhu ftc fm il..

Thank u :)
Title: Re: இசை தென்றல் - உங்களின் இசை ரசனைக்கான ஒரு நிகழ்ச்சி
Post by: StasH on August 25, 2016, 01:31:05 PM
Isai Thendral Programme ku support pandra ellorukkum ennudaiyya nandrigal!

indha vaara nigazhchila , naan select pandra movie "24" and the song is "Kaalam en Kadhali"

mathha details ellam programme la soldren.. kettukonga :)
:D
Title: Re: இசை தென்றல் - உங்களின் இசை ரசனைக்கான ஒரு நிகழ்ச்சி
Post by: Dong லீ on August 25, 2016, 01:31:27 PM
Vanakkam stash

intha vaaram naan thervu senjirukura paadal idam petra thiraipadam

"KAATHALIKKA NERAMILLAI "

ethana thadavai paarthalum ethanai varusham kalichu parthalum ella stress um maranthu magilchiya irukka vaikira oru padam

paadalgal elam kolaveri hit nu sollalam

vishwanathan velai vendum ... enna paarvai unthan paarvai..naalam naalam thirunaalam ..ungal ponnana kaigal punnagalama

ipdi ella paadalum athiri puthiri hit

nan virumbi keka pora paadal "anubavam puthumai"

nalla inimaiyana paadal.kaathuku virunthana paadal..kettu rasinga
Title: Re: இசை தென்றல் - உங்களின் இசை ரசனைக்கான ஒரு நிகழ்ச்சி
Post by: ரித்திகா on August 25, 2016, 01:31:53 PM
(https://image.dek-d.com/27/0339/1498/120668473)

Hi Stash....Nalama....
Again idam kedachiruku.....Magizhchi.......

n intha vaaram naa ketka virumbum paadal idam petra padam UYIRE....
 
 Directed by : Mani Ratnam
 Written by : Sujatha (Tamil)
 Screenplay by : Mani Ratnam
 Story by : Mani Ratnam
 Starring   : Shahrukh Khan
                 Manisha Koirala
                 Preity Zinta
 Music by : A. R. Rahman
 Cinematography : Santosh Sivan

 SONGS.... :
 1) Thaiyya Thaiyya
 2) Nenjinile Nenjinile
 3) Sandhosha Kanneere
 4) Poongkaatrilae
 5) Thayya Thayya (Remix)
 6) En Uyire

Naa ketka virumbum paadal POONGKAATRILAE....
 singers :    Unni Menon & Swarnalatha
enaku migavum piditha paadal ....
en aaruyire aanavargaludan manasthaabam kondaal
en manam intha paadalai thedi sellum.....
Paadalil enaku piditha vari....:
 Kaatril Kanneerai Aetri
 Kavithai Chendaenai Ootri
 Kanne Un Vaasal Saerthaen
 Oayum Jeevan Oadum Munne Oadoadi Vaa.....

i dedicate this song for my beloved one......Rj Stash n To my FTC Family....
மரணமே வந்துலும்
உன்னை பிரியே மாட்டேன் என் உயிரே ....
உயிர் பிரிந்தாலும்
உன்னை மறக்க மாட்டேன் என் ஆருயிரே ....
உன் மடியினில் சரணடைவேன்
என் ஓருயிர் ...........

 keep Calm n keep  Listening to FTC Fm ...
         What else more .... ;) ;) ;) ;) Enjoy lah...  8) 8) 8) 8)

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fapi.ning.com%2Ffiles%2FjQZjcpNGvOpkvXkamXIgfzS84GKticycKuESPDs3DWp6tG8fzdQK-I8D68ibFoGm-P0sUxrM4CQ9jmTEXKv2VQVrGg6sfW1t%2Fflower.gif&hash=8a91f73d55a19c811c4006f5a153735c0f017bd1)

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi125.photobucket.com%2Falbums%2Fp68%2Falongway99%2FButterfly%2520Flower%2520Animations%2FFlowersSunflowersButterfliesTeddy.gif&hash=47639158ea8df862e9f3d8172e6e6082ac64083e)
~ !! RiThikA !! ~
Title: Re: இசை தென்றல் - உங்களின் இசை ரசனைக்கான ஒரு நிகழ்ச்சி
Post by: MyNa on August 25, 2016, 01:34:01 PM
Hi Stash ..

Intha vaaramum prog la idam kedachathula magizhchi...
neenga kodukira info ellam super a iruku..
intha prog inum vetripera en vazhthukal..
intha vaaram naan ketkum paadal idam petra thiraipadam sangamam
intha thiraipadathula motham 6 paadalgal..
   
1.   "Mazhai Thulli"     
2.   "Varaha Nadhikarai"     
3.   "Sowkiyama Kannae"     
4.   "Mudhal Murai"     
5.   "Margazhi Thingal Allava"     
6.   "Aalaala Kanda"     

Mel kuripitta ella paadalgalum romba nalla irkum..
intha padam paadalgalukaaga pala vithugalum vangiruku..
ithula nan ketka virumbum paadal ..

Song          :  Mazhai Thulli"                                                           
Singer        :  Hariharan & M.S Viswanathan
Music         :  A.R Rahman
Lyrics        :  Vairamuthu
Director      : Suresh Krishna
Starring      :  Rahman , Vindhya , Manivannan , Vijayakumar , Radharavi , Vadivelu ,
                    Delhi Ganesh, Srividya       
                         
Intha paadal varigal romba arthamaanatha irukum..
Epo ketalum marupadiyum ketka solli thoondum..
Hariharan sir voice intha paatuku miga periya plus point..
Intha paadala naan anaithu ftc frends and fm ketutu irukavangaluku dedicate panren..

Spcl dedication : batman @ dark knight and admin suba
Title: Re: இசை தென்றல் - உங்களின் இசை ரசனைக்கான ஒரு நிகழ்ச்சி
Post by: MysteRy on August 25, 2016, 01:51:51 PM
Wow yellarum fill panithinga .. ipdi than irkanom :P :P ;D ;D

So naa sonna padal varathu apo  :o :o
Its ok  8) 8) adutha isaithendralae meet panuvom  8) 8)
Thodaram tis padal nizhalu pola  isaithendraloda  :P :P ;D ;D ;D ;D



Vazthukkal 8 peru kashta pattu idam pidichi irkiringa.. so olunga fillum pananum unga virupamana songum

Last day varaikum parpen yarachum fill panama vitunginga naa ungaluku inta padal from tis movie ( see the image  :P  )dedicate pana vendiyathu thaan

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi.imgur.com%2F4fFH4gz.jpg&hash=2e6e14fe82ce03ac77272794c05ab3136063d23d)
Title: Re: இசை தென்றல் - உங்களின் இசை ரசனைக்கான ஒரு நிகழ்ச்சி
Post by: MysteRy on August 25, 2016, 01:52:55 PM
முதலில் இடம் பெரும் 8 பதிவுகள் மட்டுமே இசை தென்றல் நிகழ்ச்சியாக FTC வானொலியில்
 புதன்கிழமை அன்று STASH அவர்களால் தொகுத்து வழங்கப்படும். முதலாவதாக வந்த 8 பதிவுகளில் ஏதேனும் விதிமுறைகள் மீறப்பட்டு இருப்பின் அந்த பதிவு பரிசீலனையில்
 எடுக்கபடாமல் 9 ஆவது பதிவு நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படும் 
Title: Re: இசை தென்றல் - உங்களின் இசை ரசனைக்கான ஒரு நிகழ்ச்சி
Post by: gab on August 26, 2016, 02:43:21 PM
இந்த வாரமும்  என்னோட பதிவு பண்பலை நிகழ்ச்சில வரவைச்சிடுவாங்க போல இருக்கே.
Title: Re: இசை தென்றல் - உங்களின் இசை ரசனைக்கான ஒரு நிகழ்ச்சி
Post by: இணையத்தமிழன் on August 26, 2016, 03:02:23 PM
hi stash machi na virumbi kekura padam form 80's movie

nagesh sir hero va nadichi hit ana movie

movie name: ethir neechal
song vetrivenduma potuparada ethir neechal

na intha song ha en friends  elarkum dedicate panuren and enaku intha song lyrics romba pidikum .
Title: Re: இசை தென்றல் - உங்களின் இசை ரசனைக்கான ஒரு நிகழ்ச்சி
Post by: SanSa on August 26, 2016, 03:18:07 PM
movie = punnaigai mannan
 
song  = enna satham entha neram

intha movie la revathi nalla act panni erupanga so pidikum .


Title: Re: இசை தென்றல் - உங்களின் இசை ரசனைக்கான ஒரு நிகழ்ச்சி
Post by: KaBiLaN on August 26, 2016, 06:29:30 PM
நிகழ்ச்சி தொகுப்பாளர் மற்றும்  பண்பலை ரசிகர்கள் அனைவருக்கும் வணக்கம்,

                                   எனக்கு பிடித்த  பாடல்கள் பல உண்டு  என்றாலும் இசை தென்றல் நிகழ்ச்சிக்காக ஒரு குறிப்பிட்ட பாடலை தெரிவிக்க விரும்புகிறேன்.அந்த பாடல் இடம்பெற்ற திரைப்படம் ஆட்டோகிராப்.இது  2004 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம். சேரன் இதனை எழுதி, இயக்கி, தயாரித்ததுடன் நடிக்கவும் நடித்தார். இப்படம் வணிக நோக்கில் பெருவெற்றி பெற்றதுடன் சிறந்த பொழுதுபோக்குத் திரைப்படத்துக்கான தேசிய விருது, சிறந்த திரைப்படத்துக்கான பிலிம்பேர் விருது உட்பட பல்வேறு விருதுகளை வென்றது.

இயக்குனர்,தயாரிப்பாளர்,கதை-சேரன்
இசை-பரத்வாஜ்
இப்படத்தில் நடித்த நடிகர்கள் - சேரன் ,ஸ்னேகா ,கோபிகா,மல்லிகா,கனிகா,

இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள்:
                             1."ஞாபகம் வருதே"-பரத்வாஜ்(பாடியவர்)
                             2   "கிழக்கே பார்த்தேன்"-யுகேந்திரன், போனி(பாடியவர்)
                             3   "மனமே நலமா"-பரத்வாஜ்(பாடியவர்)
                             4   "மனசுக்குள்ளே தாகம்"-ஹரிஷ் ராகவேந்திரா, ரேஷ்மி(பாடியவர்கள்)
                             5   "மீசை வச்ச பேராண்டி"-கோவை கமலா, கார்த்திக்(பாடியவர்கள்)
                             6   "நினைவுகள் நெஞ்சினில்"-உன்னிமேனன்(பாடியவர்)
                             7   "ஒவ்வொரு பூக்களுமே"-சித்ரா(பாடியவர்)

இத்தனை பாடல் இடம்பெற்ற இப்படத்தில் எனக்கு மிகவும் பிடித்த பாடல் ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறது என்ற பாடலே.இந்த பாடலுக்கான இசை அமைத்தவர் பரத்வாஜ்.
சிறந்த பாடலாசிரியருக்கான வெள்ளித்தாமரை தேசிய விருதை  கவிஞர் பா.விஜய் இந்த பாடலை எழுதியதற்க்காக  பெற்றுள்ளார்.மேலும் இப்பாடலை பாடியதற்காக  சிறந்த பின்னணிப் பாடகிக்கான வெள்ளித்தாமரை தேசிய விருதையும் தமிழக அரசின் சிறந்த பின்னணிப் பாடகிக்கான விருதையும் சித்ரா பெற்றுள்ளார்.நம்பிக்கை உணர்வை தூண்டும் இந்த பாடல் , வாழ்க்கையில்  துன்பத்திலும்,கவலையிலும்  வாடும் மனிதர்களுக்கு மனதில்  தன்னம்பிக்கையையும்  மற்றும் கவலையில் இருந்து மீண்டு வாழ்வில் போராடி வெல்ல வேண்டும் என்ற புத்துணர்வு எண்ணத்தையும் கண்டிப்பாக கொடுக்கும்.

"மனிதா உன் மனதைக் கீறி விதை போடு மரமாகும்
அவமானம் படுதோல்வி எல்லாமே உரமாகும்
தோல்வி இன்றி வரலாறா துக்கம் இல்லை என் தோழா" 

விரக்தியில் இருக்கும் மனிதர் கூட விதியை வென்று ஜெயிக்கலாம் என்று சிந்தனையை தோற்றுவிக்கும்  பாடல் இது..

நம்பிக்கையை தூண்டும் வரிகள்,நேர்த்தியான அழகான இசை ..பாடலுக்கு உயிரூட்டும் குரல்.. என  சோகமான  மனித உணர்வுகளை தட்டி எழுப்பும் இந்த பாடலை வாழ்வில் முன்னேறத்துடிக்கும் அனைவருக்காகவும் மற்றும் FTC  குடும்ப உறுப்பினர் அனைவருக்கும் சமர்ப்பிக்கிறேன்..


குறிப்பு: நான் முன்பதிவு செய்யவில்லை.. பழம் நழுவி பாலில் விழுவது போல ஏதோ.வாய்ப்புகள் வந்தால் மட்டும் காற்றலையில் இந்த கருத்தான பாடலை தவழ விடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.