FTC Forum
Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on August 26, 2016, 07:39:22 PM
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi.imgur.com%2FR2F81rt.jpg&hash=e121fe46739af5b401954e747876aa5ac4eebdd0)
திப்பிலி, கடுகுரோகிணி, ஏலக்காய், சீரகம், கிராம்பு ஆகியவற்றை வறுத்து இடித்துப் பொடி செய்து சலித்துக் கொள்ளவேண்டும். இதனை கலந்து வைத்துக் கொள்ளவேண்டும். இந்த பொடியை ஐந்து கிராம் எடுத்து தேனில் குழைத்து தினசரி சாப்பிட்டு வந்தால் விக்கல் குறையும்.
அறிகுறிகள்:
விக்கல்.
தேவையான பொருட்கள்:
திப்பிலி.
கடுகுரோகிணி
சீரகம்.
கிராம்பு.
தேன் .
செய்முறை:
திப்பிலி, கடுகுரோகிணி, ஏலக்காய், சீரகம், கிராம்பு ஆகியவற்றை வறுத்து இடித்துப் பொடி செய்து சலித்துக் கொள்ளவேண்டும். கலந்து வைத்துக் கொள்ளவேண்டும். இந்த பொடியை ஐந்த கிராம் எடுத்து தேனில் குழைத்து தினசரி சாப்பிட்டு வந்தால் விக்கல் குறையும்.