FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: KaBiLaN on August 25, 2016, 04:48:07 PM
-
விழிமூடி நீ தூங்க
விசிறியாக நான் இருப்பேன் !
மொழி பேசி நீ சிரிக்க
தமிழாக தான் இருப்பேன் !!
உண்மையாய் நேசம் காட்டும்
உறவாய் நான் இருப்பேன் !
உனக்கொன்று நேர்ந்தால் மண்ணில்
உயிரற்று சாய்ந்து இருப்பேன்!!
உன் கன்னத்தில் என் முத்தங்கள்
அது காமத்தை சொல்லாது !
என் எண்ணத்தில் உன் நினைவுகள்
அது என்றும் எனைவிட்டு செல்லாது !!
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi36.photobucket.com%2Falbums%2Fe37%2Fkabilan1234%2Fkavithaii%25202_zpscntmws3u.jpg&hash=fc85ec7945fd6418e6b9da480cc0c991ebcb8047)