FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ஸ்ருதி on February 01, 2012, 08:37:27 AM

Title: நுகராமலே
Post by: ஸ்ருதி on February 01, 2012, 08:37:27 AM
வாடி போகும்
நந்தவனமாய் நீ..
தீடீர் என்று
என்னுள் கவலை

அழகாய் மலர் பறித்து
மாலை கட்டி உனக்கு
அணிவிக்க ஆசை....

பறித்த  மலர்தனை
தொடுத்து சரமாக்கி
இங்கே சூடிவிட
நுகராமலே வாடி போவதை
காண மனம் பதற
மலர்தனை பறிக்கவோ
தொடுக்கவோ
சூடாமல் சென்று விடவோ??

காகித மலரினை கொண்டு
உன்னை அலங்கரிக்க
மனம் இல்லை ....
நான் இருக்கும் போதும்
இல்லாத போதும்
வாசமாய் திகழ
நறுமண மலர் கொண்டு
உன்னை தொழ விரும்பி
இன்றும் என் முயற்சிகள்
சில தோல்விகள் காணினும்
முயன்ற வரை என் முயற்சிகள்
தொடரும் ... ;) ;) ;) ;)
Title: Re: நுகராமலே
Post by: Dharshini on February 06, 2012, 05:15:43 PM
காகித மலரினை கொண்டு
உன்னை அலங்கரிக்க
மனம் இல்லை ....
நான் இருக்கும் போதும்
இல்லாத போதும்
வாசமாய் திகழ
நறுமண மலர் கொண்டு
உன்னை தொழ விரும்பி
இன்றும் என் முயற்சிகள்
சில தோல்விகள் காணினும்
முயன்ற வரை என் முயற்சிகள்
தொடரும் ...

romba nala lines chlm really super
இன்றும் என் முயற்சிகள்
சில தோல்விகள் காணினும்
முயன்ற வரை என் முயற்சிகள்
தொடரும் ...  intha lines enaku romba romba  pudichathu chlm
Title: Re: நுகராமலே
Post by: ஸ்ருதி on February 07, 2012, 04:03:22 PM
darchu intha poem potathe namma forum ipadi aagite endru than...

neengalachum intha poem-a padicheengale athuke periya thanks :*
Title: Re: நுகராமலே
Post by: Yousuf on February 08, 2012, 12:29:17 AM
ஸ்ருதி நல்ல கவிதை சகோதரி!

நம்மால் முடிந்த வரை பொது மன்றத்தை புதுப்பொலிவுடன் கொண்டு வர தொடர்ந்து முயற்சிப்போம்!
Title: Re: நுகராமலே
Post by: Global Angel on February 12, 2012, 02:03:22 AM
அழகானா காதல் கவிதை நன்று ஸ்ருதி