கோவக்காய் – 500 கிராம் உப்பு – சிறிது மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி எண்ணெய் – 3 – 4 டீஸ்பூன் கடுகு – 1 தேக்கரண்டி கறிவேப்பிலை – 2 கொத்து
எப்படிச் செய்வது?
கோவக்காயை எடுத்து சிறிதாக வெட்டி அதில் சிறிது உப்பு, மஞ்சள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து நன்கு கலந்து 30 நிமிடங்கள் ஊற வைக்கவும். ஒரு கடாயில் எண்ணெய் விட்டு சூடான பின் கடுகு, கறிவேப்பிலை சேர்த்து பொறிந்த பின் கோவக்காய் சேர்த்து நன்றாக வதக்கவும். அடுப்பை சிம்மில் வைத்து பொன் நிறமாக வதக்கினால் கோவக்காய் பொறியல் ரெடி.
Title: Re: ~ கோவக்காய் பொறியல் ~
Post by: LoLiTa on August 22, 2016, 01:18:38 AM
Thx for the cooking recipes mystery sis
Title: Re: ~ கோவக்காய் பொறியல் ~
Post by: MysteRy on August 23, 2016, 12:39:16 AM