FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: KaBiLaN on August 21, 2016, 01:24:33 PM
-
நிலவே மலரே என்று சொல்லி
போராச்சி ! .....
வானவில்லே.. இனிக்கும்
சொல்லே.. என்று சொல்லி
கடுப்பா ஆச்சு !!......
பனித்துளியே பாற்கடலே
என்று சொல்லி
எரிச்சல் ஆச்சு !.......
அழகே..அமுதே என்று சொல்லி
அலுப்பா ஆச்சு !!
என் மனசோ
உன்னையே நோக்கி ஓட!...
புதுமையுனை வர்ணிக்க புது
வார்த்தைகளை தேட !!...
வார்த்தைக்குள் அடங்காத அழகு
வஞ்சியும் நீதானடி!...
உன்னையே நெனச்சி பொலம்புர
பைத்தியமும் நான்தானடி!!....
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi36.photobucket.com%2Falbums%2Fe37%2Fkabilan1234%2FVANJI_zpsj1eurlp9.jpg&hash=b28855307461a7679e19589c99e401707853f54f)
-
வஞ்சியும் நீதானடி!...
உன்னையே நெனச்சி பொலம்புர
பைத்தியமும் நான்தானடி!!.. ,,,,,,,,, .........
எனக்கு எப்பவோ தெரிஞ்சுபோச்சு பொலம்பத்தான் போறேங்கன்னு ....
கலக்கல் கவிதை. வாழ்த்துக்கள்