FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: JerrY on August 17, 2016, 08:27:56 AM
Title:
அரவாணிகள் ( transgender) .. ¿?
Post by:
JerrY
on
August 17, 2016, 08:27:56 AM
முப்பால் படைத்த
தமிழ் இலக்கணத்திற்க்கே
இப்பால் எப்பால் என்ற
விடை தோனலையே ..
Respect every1 ..
இவன் ..
இரா.ஜகதீஷ் ¿?