FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: KaBiLaN on August 16, 2016, 12:41:50 PM

Title: நீதானே !
Post by: KaBiLaN on August 16, 2016, 12:41:50 PM
இறந்து போன 
என் செல்களுக்கு
உயிரினை ஊட்டினாய் !...
இதயம் முழுக்க
நீ மட்டும்தானடி
மெய்யன்பினை காட்டினாய் !!.
              - கபிலன் TFC


(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi36.photobucket.com%2Falbums%2Fe37%2Fkabilan1234%2Fneethaan_zpswy1pijrv.jpg&hash=2acc218b8187bdff80caf33d5416264a731bc534)