FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: JerrY on August 13, 2016, 06:18:36 PM
-
வள்ளுவன் தந்த கள்உண்ணாமை
மறந்தாய்
மதுபுட்டியில் எழுதிய வாசகம்
மறைத்தாய் ..¿?
இராவணனின் பேய் பிடித்ததோ
உனக்கு
மனிதன் என்னும் மமதை
விடுத்து
மதுவில் மயங்கி மதியற்ற
மூடனாய் ..¿?
இச்சமுகத்தின் மலமாய் நிற்க்கும்
குடிமகனே ..
சாராயம் என்னும் சாக்கடையில்
ஊறி
காலனின் நிழலிலே நிற்க்கும்
நரனே ..¿?
உன்முன்னே நிற்க்கும் நீ இரக்கும்
காலத்திற்க்காய் வறுந்துகிறேன் ..¿?
( liquor drinking is injuries to health )
இவண் ..
இரா.ஜகதீஷ் ¿?