FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: sibi on July 19, 2011, 09:11:33 AM
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.muslimblog.co.in%2Fwp-content%2Fuploads%2F2011%2F05%2FMost-beautiful-pakistani-girl-smiling.jpg&hash=e42e6673af8483fc699a224a75c0a6f891e3e8b9)
அவன் கண்கள்
என்னை கொத்தும்
நல்ல பாம்புகள் .
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fimages1.43places.com%2Fentry%2F89157pw150.jpg&hash=4ad873d81738792d5e5690d01b42781f0ee23793)
ஆனால்
அவை என்னைக்
கொத்தும்போதெல்லாம்
என் உடலுக்குள்
விஷம் ஏறுவதற்குப் பதில்
அமுதம் ஏறுகிறது .
-
sibi:S:D pontaati sonnathellam inga poda aarampichutaaro:D