FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: aasaiajiith on August 10, 2016, 04:37:47 PM
-
மரணம் முடிந்த பின்
வாழ்க்கையெனும்
மூடநம்பிக்கைக்கு
சூடமேற்றி பூடம் காட்டிட
உடன்பாடு அற்றதனால்
இதோ,
வாழும் வாழ்க்கையிலேயே
உனைக் கண்டு
கருதுகிறேன்
ஆயுள்நீட்சியென .....
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2F1.bp.blogspot.com%2F-hvmCRSbC4sQ%2FVLkXXgwtbQI%2FAAAAAAAAFsU%2FVj8AYro2Ta0%2Fs1600%2Farumai.jpg&hash=efc063dbfbc91fbb03d70d0cd935df4c54eb5aee)
-
வந்து
வாசித்து
வாழ்த்து
வரம்
வழங்கிய
வள்ளல்களுக்கு
நன்றி !!