FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on August 06, 2016, 08:47:16 PM
-
தேங்காய்ப்பால் பாலக் பனானா ஸ்மூத்தி
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi.imgur.com%2FvvzSF3M.jpg&hash=b040035d11e19263f09194fe5ed6a82ce1615956)
தேவையான பொருட்கள் :
தேங்காய்ப்பால்- 3/4 கப்,
பாலக் – 1 கப்,
வாழைப்பழம்-1,
வெனிலா எசென்ஸ் – 1 டீஸ்பூன்.
செய்முறை:
மேற்கூறிய பொருட்களை ஒன்றாக சேர்த்து அரைத்துப் பரிமாறவும்.