FTC Forum

Special Category => ஆன்மீகம் - Spiritual => Topic started by: benser creation on January 30, 2012, 08:56:05 PM

Title: மனிதன் ஒருபோதும் தெய்வம் ஆகமுடியாது
Post by: benser creation on January 30, 2012, 08:56:05 PM
மனிதன் ஒருநாளும் தெய்வமாக முடியாது. இதை நிரூபிப்பதற்கு இந்த புகைப்படமும் ஒரு சாட்சி. இங்கே நாம் படத்தில் பார்ப்பது, திரைப்பட பின்னணி பாடகி சித்ரா அவர்களும்,அவரது 8 வயது மகளும், திரு மறைந்த சாயிபாபா அவர்களிடம் ஆசீர்வாதம் பெற வந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம். இன்றைய தேதியில் ஆசீர்வாதாம் வாங்கிய அந்த 8 வயது குழந்தையும் இந்த உலகில் இல்லை.அந்த குழந்தையின் சிறப்பிற்காக ஆசீர்வாதம் வழங்கிய சாயிபாபா அவர்களும் இந்த உலகில் இல்லை. எதிலுமே எல்லாவற்றையும் மிஞ்சியதை தனது சொந்தமாக பாவிக்க விரும்பும் மனிதன், மரணிக்கக்கூடிய மனிதர்களையும், அழியக்கூடிய விசயங்களையும் வணங்குவது ஆச்சர்யமாகவே உள்ளது...!!! — benser(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi1123.photobucket.com%2Falbums%2Fl543%2FNASAR786%2F407907_205557622874393_173688499394639_383635_945398640_n.jpg&hash=9a7e2c18ced91a6b2c25dde4a6944388cd89e453)                                                                                 வெற்றியின் பக்கம் வாருங்கள் (https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi1123.photobucket.com%2Falbums%2Fl543%2FNASAR786%2F296521_227973367263437_100001523267060_627774_659652807_n.jpg&hash=1bbcd9008d90fd9a11a45d0d30b8c38975132c5a)