FTC Forum

Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on August 03, 2016, 10:09:05 PM

Title: ~ கிர்ணி மில்க் ஷேக் ~
Post by: MysteRy on August 03, 2016, 10:09:05 PM
கிர்ணி மில்க் ஷேக்

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi.imgur.com%2FlQ1PnZz.jpg&hash=0da08270ddb10f38f7c24043c238dfe21dc6d545)

தேவையானவை:

கிர்ணிப் பழம் – 1, சர்க்கரை – ஒரு கப், பால் – 500 மி.லி.

செய்முறை:

 கிர்ணிப் பழத்தின் தோல், விதை நீக்கி, சிறு துண்டுகளாக நறுக்கி, மிக்ஸியில் சர்க்கரை சேர்த்து அரைக்கவும். பாலைக் காய்ச்சி ஆறவைத்துக் கலந்து, ஃபிரிட்ஜில் வைத்து, குடிக்கலாம்.

குறிப்பு:

சர்க்கரைக்குப் பதிலாக நாட்டு சர்க்கரை, பனை வெல்லம் சேர்க்கலாம்.
பலன்கள்: உடனடி எனர்ஜியைத் தரும். களைப்பு, சோர்வைப் போக்கும். சர்க்கரை நோயாளிகள் தவிர்க்கவும். ஓடி விளையாடுபவர்கள், உடல் உழைப்பாளிகள் அருந்த ஏற்றது