FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on August 02, 2016, 10:51:44 PM

Title: ~ கை,விரல்கள் பென்னிறமாக – பாட்டி வைத்தியம் ~
Post by: MysteRy on August 02, 2016, 10:51:44 PM
கை,விரல்கள் பென்னிறமாக – பாட்டி வைத்தியம்

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi.imgur.com%2Fq4cm3hr.jpg&hash=59388ae4d32062a22afcdf2855164873f896e700)

தேவையான பொருட்கள்:

பாலேடு.
முட்டை வெண்கரு.
பச்சைப்பயிற்றம் மாவு.

செய்முறை:

பாலேட்டையும், கோழி முட்டையின் வெண்கருவையும் கலந்து இரவில் கைகளிலும், கை விரல்களிலும் பூசிவைத்திருந்து காலையில் பச்சைப்பயிற்றம் மாவைப் போட்டு தேய்த்துக் கழுவி விடவேண்டும். இவ்வாறு தொடர்ந்து தடவி வந்தால் கைகளும், கை விரல்களும் நல்ல பென்னிறமாக மாறும்.