FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: இணையத்தமிழன் on July 25, 2016, 10:45:19 PM

Title: ஆசை..
Post by: இணையத்தமிழன் on July 25, 2016, 10:45:19 PM
பார்த்த அன்றே அறிமுகம் ஆனோம்..!

அடுத்த நாள் அன்பில் கலந்தோம்..!

மூன்றாம் நாள் முழுதும் புரிந்தோம்..!

நாளுக்கு நாள் கதைகள் பேசி..!

கேலியிலே பொழுதை கழித்தோம்..!

கிண்டல் செய்து சீண்டி பார்ப்போம்..!

அடிக்கடி சண்டை வரும்..!

ஆனாலும் அடித்தது இல்லை..!

சொந்தம் நமக்குள் எதுவும் இல்லை..!

முறை வைத்து அழைத்து கொள்வோம்..!

வேறு எவரும் முறைத்து பார்த்தால்..!

சும்மா விட்டு கொடுக்க மாட்டோம்..!

தோழன் வைத்த பெயரால் நாமும்..!

வீட்டில் வைத்த பெயரை மறந்தோம்..!

வயது அதிகம் இருக்கும் போதும்..!

மரியாதை எதிர் பார்க்க மாட்டோம்..!

நம் நட்பை அளக்க அளவு இல்லை..!

இதுபோல் நட்பு கிடைக்கும் என்றால்..!

மீண்டும் மண்ணில் பிறக்க ஆசை..
Title: Re: ஆசை..
Post by: ரித்திகா on July 26, 2016, 12:11:57 PM
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.myfunnyreaction.com%2Fmedia%2Fk2%2Fitems%2Fcache%2Fe4277b24b080d69d4b50c2dc533bc4bc_S.jpg&hash=df64a1b702f3e079591eb0a5f89f10ee7e450da7)
 
Anna...semme semme...
   juper ah eluthurikel...hehehe....!!! ;) ;) ;) ;)
Title: Re: ஆசை..
Post by: இணையத்தமிழன் on July 26, 2016, 12:20:09 PM
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi.imgur.com%2FbA9S5I9.jpg&hash=535e9823561c6c7924c871dbc9d39423c1ed8dc5) (http://www.freeimagehosting.net/commercial-photography/california/palm-springs/)

:)tnx ma ena onu super ha eluthalai ma super ha copy past paniten  ;D ;D ;D
Title: Re: ஆசை..
Post by: ரித்திகா on July 26, 2016, 12:25:09 PM
(https://s-media-cache-ak0.pinimg.com/564x/ea/3d/cf/ea3dcff8ed8e8939d98c96b81f747623.jpg)

 
oh...my brother...
  copy paste um jemmaya pandrel.....