FTC Forum

தமிழ்ப் பூங்கா => பொதுப்பகுதி => Topic started by: MysteRy on July 20, 2016, 09:49:09 PM

Title: ~ வீட்டுக்குறிப்புக்கள் ~
Post by: MysteRy on July 20, 2016, 09:49:09 PM
வீட்டுக்குறிப்புக்கள்

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2016%2F07%2F%25E0%25AE%25B5%25E0%25AF%2580%25E0%25AE%259F%25E0%25AF%258D%25E0%25AE%259F%25E0%25AF%2581%25E0%25AE%2595%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AF%2581%25E0%25AE%25B1%25E0%25AE%25BF%25E0%25AE%25AA%25E0%25AF%258D%25E0%25AE%25AA%25E0%25AF%2581%25E0%25AE%2595%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AE%25B3%25E0%25AF%258D.jpg&hash=37a9e41937666a714fc8a79225e93f3f2ee60cef)

பச்சை மிளகாயில் அதன் காம்பு பாகத்தை அகற்றி‌வி‌ட்டு வை‌த்து‌க் கொ‌ண்டா‌ல் ‌நீ‌ண்ட நா‌ட்களு‌க்கு கெ‌ட்டு‌ப்போகாது.

காளான்களை அலுமினியம் பாத்திரங்களில் சமைக்கக்கூடாது ஏனென்றால் அவை பாத்திரத்தை கருமையாக மாற்றிவிடும்.
தோல் உரித்த உருளைக்கிழங்குகளை கெடாமல் வைப்பதற்கு சில துளிகள் வினிகரை அ‌தி‌ல் தெளித்து வை‌க்கலா‌ம்.