FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: JerrY on July 18, 2016, 10:18:11 PM

Title: மணப்பெண்
Post by: JerrY on July 18, 2016, 10:18:11 PM
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi.imgur.com%2FYxHGJpc.jpg&hash=7c52455f9175ffe60980b4badba10470b84f9e2b)

கண்கள் காத்து இருக்க , கை பிடித்த காதலே
பதுமை போல நீ இருக்க , பாவி நெஞ்சை வருடூத ..

சேலை கட்டி நீ நிக்க , ந பாத்தவா நீ தானா
பல் இளிச்சு நீ காட்ட , பக்கத்துல ந நின்னேன் ..

ஊரு எல்லாம் எட்டிப்பாக்க , யார் அவனு கேள்வி கேக்க
கை புடிக்க வந்தவளை , என்னனு நா சொல்ல ..

அவ அம்மா வா விட்டுபுட்டு , சந்தோசமா வந்தனா
அப்பா வா வேணாம்னு  , விட்டு புட்டு வந்தனா
தம்பி யை  தள்ளி விட்டு , சிரிச்சிகிட்டு வந்தனா
இல்லை தோழி , தோழன் உறவு அறுத்து என் வீடு வந்தனா ..

கட்டுனவன் தான் உலகம் நா , அடிமை இல்லையா அவ மட்டும்
பாரதி இக்கு புக்கு போட்டு , இது பெண்களின் புதுமை தேசம்

போதும் டா உங்க உலக நியாயம் , கை பிடிக்க வந்தவளை
இந்த உலகிற்கு அடையாளம் காட்டு , அவ கைய நீ விட்டு
உன் தாயும் அவனு சொல்லி காட்டு ..

உன் பிள்ளை யார் சாயல்னு , கேட்டதுஎல்லாம் போதும் நிறுத்து
பெருமை அது பெண் தான்டா , அமைதிக்கு உங்க அம்மாவா பாருடானு
சொல்லி சொல்லி உன் புள்ளய உயர்த்து ..

பெண் பார்த்து வளந்த புள்ள , பொம்பள புள்ளய தப்ப பக்கமாட்டான்
காதல பத்தி தெரியாம , காமத்தையும் தேடமாட்டான்

கை புடிச்ச பெண் அவளை , கையில் வச்சி தாங்கணும்
கல்யாண் நாள் இதுனு , தினம் தினம் எண்ணனும் ..
 ..
இவன் ..

இரா.ஜெகதீஷ்
Title: Re: மணப்பெண்
Post by: ரித்திகா on July 22, 2016, 10:51:25 AM
சகோ ....
  சிறப்பாக எழுதியுள்ளீர்கள் ....வாழ்த்துக்கள் ....

இரா.ஜெகதீஷ் @ ஜெர்ரி ...!!!



 நட்புடன் ,
   ~ ரி தி கா ~


(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fimages.hellokids.com%2F_uploads%2F_tiny_galerie%2F20090311%2Fbouque-flowers-source_ca1.gif&hash=498faf0fec3b18ce3e82e13d4e3821fdde851bc6)
Title: Re: மணப்பெண்
Post by: JerrY on July 24, 2016, 08:09:43 PM
nandre Rithi