FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ரித்திகா on July 17, 2016, 02:05:50 PM

Title: !!! வசியம் செய்தாய் வசீகரனே !!!
Post by: ரித்திகா on July 17, 2016, 02:05:50 PM
ஆதாம் ஏவாள் கொண்டக் காதல் ....
என்னுள் கண்டேன் என்ன மாயமோ ....!!!!

உன் கடைக்கண் பார்வையால்
 என் விழியின் ஓரம் நாணம் கூடுவதனோ ....!!!

உன் இதயக் கூட்டில் நீ என்னை சுமக்க
  என் இதயமென உன்னை நான் சுமப்பதேனோ   ...!!!

இவ்வாறு நான் உளரே
 என் வசீகரனே நீ என்னை வசியம் செய்தாய் ஏனோ ....!!!


      !!! ~ நன்றி ~ !!!
 ~ !!! ரி தி கா !!! ~