FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on July 14, 2016, 10:11:09 PM
-
டயட் கொள்ளு சுண்டல்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2016%2F07%2Fkoll.jpg&hash=b5397829703ee54cdfe0bb3da4bfff03c010d631)
தேவையான பொருட்கள் :
கொள்ளு – 200 கிராம்,
காய்ந்த மிளகாய் – 2,
தேங்காய்த் துருவல் – தேவையான அளவு
உப்பு – தேவைக்கேற்ப,
கடுகு, கறிவேப்பிலை, எண்ணெய் – தாளிக்க.- தேவையான அளவு
செய்முறை :
கொள்ளுவை நன்றாக கழுவி 4 மணி நேரம் ஊற வைத்து, சிறிதளவு உப்பு சேர்த்து குக்கரில் போட்டு 3 விசில் விட்டு வேக வைத்து கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு, காய்ந்த மிளகாய் கறிவேப்பிலை போட்டு தாளித்து அதனுடன் . வேக வைத்த கொள்ளு துருவிய தேங்காய் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.
சத்தான கொள்ளு சுண்டல் ரெடி.