FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: JerrY on July 14, 2016, 08:19:55 AM

Title: வேகம்
Post by: JerrY on July 14, 2016, 08:19:55 AM
(https://cdn-az.allevents.in/banners/1179b8e48372cb0c48d2eb854df4fe76)

தன்ணம்பிக்கை கான தடகள ஓட்டம் ..
வாய்ப்புக்கான விதைகளின் விளைநிலம் ..

ஒடுக்கபட்ட காளைகளின் ஆடுகளம் ..
பரக்கதுடிக்கும் பட்டாம்பூச்சிகளின் ஓடுகளம் ..

சிரிக்கும் உலக அதிசயங்களின் திருவிழா திடல்

வேகம் ..

இவன் .
இரா.ஜகதீஷ்

A sply designed sport event for disable kids falls on 16 th july 2016 nehru stadium ..

Join hand .. make smile
Title: Re: வேகம்
Post by: ரித்திகா on July 15, 2016, 09:00:04 AM
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ftse1.mm.bing.net%2Fth%3Fid%3DOIP.M206c0edaccab7b6fde5bc2c44fd73296H0%26amp%3Bpid%3D15.1&hash=617a3f6327d333019f8d17cbcc3db39dff2d1a98)

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi1171.photobucket.com%2Falbums%2Fr543%2Fsaan2712%2Fsmile.gif&hash=6614c577c9b9ae7bcc3eaf80d4687acbe9ca239a)
Title: Re: வேகம்
Post by: JerrY on July 16, 2016, 05:35:14 AM
நன்றி சகோ