FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on July 11, 2016, 10:01:07 PM
-
சூரை மீன் தந்தூரி
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2016%2F06%2Ftha-7.jpg&hash=da83c75e8000da0dc00d97418f39274442a35291)
தேவையான பொருட்கள்:
* வெள்ளை சூரை மீன் – பெரியதாக நான்கு
* மிளகாய் தூள் – இரண்டுகரண்டி
* மஞ்சள்தூள் – ஒருகரண்டி
அரைக்க
*பச்சை மிளகாய் – 50கிராம்
* பூண்டு – 10பல்
* மிளகு – இரண்டு தேக்கரண்டி
* மல்லி புதினா – தலா ஒருகைப்பிடி
* உப்பு – தேவையான அளவு
* வினிகர் – நான்கு கரண்டி
செய்முறை:
* மீனை சுத்தம் செய்து இரண்டு பக்கமும் கீறி வைக்கவும்
* அரைக்க சொல்லியுள்ள பொருள்களை அரைக்கவும்
* மீனில் அரைத்த மசாலா தூள்கள் வினிகர் சேர்த்து நன்கு பிரட்டி இரண்டு மணிநேரம் ஊறவைக்கவும்
* பின் கிரில் தட்டில் சிறிது எண்ணெய் தடவி பிரட்டிய மீனை வைக்கவும்
* அவெனை 280 சூடாக்கி அதில் மீனை வைக்கவும்
* பத்து நிமிடத்திற்கு ஒரு முறை திருப்பி போடவும் மீன் தண்ணீர் விடும் எல்லா தண்ணீரும் வற்றி இரண்டு பக்கமும் சிவக்கும் வரை
வைத்திருந்து எடுத்து சூடாக பரிமாறவும்
* வெங்காய சட்டினி அல்லது ஆப்சலாவுடன் பரிமாறவும்.