FTC Forum

Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on July 11, 2016, 09:42:42 PM

Title: ~ முட்டை தோசை ~
Post by: MysteRy on July 11, 2016, 09:42:42 PM
முட்டை தோசை

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2016%2F03%2Fegg-dosa-tamil-e1458196431111.jpg&hash=ce9ae2fbfcdb8eb9546a9f623b9675114136e9a5)

தேவையானவை:-
 
தோசை மாவு – 2 கரண்டி
முட்டை – 2
மிளகு ஜீரகப் பொடி – 1/2 டீஸ்பூன்
உப்பு – 1/4 டீஸ்பூன்
எண்ணெய் – 2 டீஸ்பூன்

செய்முறை:-
 
தோசைக்கல்லைக் காயவைத்து மாவை ஊற்றவும்.
அதில் முட்டையை உடைத்து ஊற்றி மிளகு சீரகத்தூளைத் தூவி ,
உப்பையும் தூவி  சுற்றிலும் எண்ணெய் விட்டு மூடி வேகவைக்கவும்.
மூடியைத் திறந்து இன்னொரு புறம் திருப்பி பொன்னிறமாக வேகவைத்து கருவேப்பிலைச் சட்னியுடன் பரிமாறவும்.
இதில் இரண்டு தோசைகள் செய்யலாம்.